ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Vaira Bala

முருகன்: முகக்கவசம் போட்டுக்கிட்டு எப்படிப் பேசுவீங்க?

ராஜா: அதான் கீழே ஒருத்தரைக்கூடக் காணோமே... நானும் நீங்களும்தானே பேசிக்கப்போறோம்!

Sathia Moorthi

“வரும் தேர்தலில் ஓட்டு சதவிகிதத்தை அதிகமாக்கிக் காட்டணும் ராஜா ஜி...”

“கண்டிப்பா... சாரணர் தேர்தலைவிட அதிகமா வாங்குறோம்!”

சங்கர் சந்துரு

“நடுவுல ஏன் ஒரு காலி சேர் போட்டிருக்கு?”

“தமிழ்நாட்டுல நாம நடத்துன எல்லா மீட்டிங்லயும் கலந்துக்கிட்டு சாதனை படைச்ச இந்த காலி சேருக்கு

ஒரு மரியாதை செய்யணும்னு தோணிச்சு!”

Pechiappan Pechiappan

“கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். தரமாட்டேன்னுட்டாங்க”

“ஏன்..?”

“கூட்டத்தைக் காட்டுங்க. பாதுகாப்பு தர்றோம்கிறாங்க. அதுக்கு நாம எங்க போறது?!”

Karthik Vedagiri

LM: என்ன சார், இந்த சேர் எப்பவும் காலியாவே இருக்கே?

HR: நல்லா பாருங்க... என் அட்மின் உக்கார்ந்திருக்கறது தெரியும். ஏதாச்சும் வில்லங்கமாச்சுன்னா இவருதான் ஜவாப்தாரி... நாம எஸ்கேப்!

@parveenyunus

“என்ன முருகன்... மேடையிலேயே வெற்றிடம்?”

“அதுவா... ரஜினி வந்து உட்காருவாருன்னு போட்டோம், அவர்தான் வரலியே...”

@RahimGazzali

“எவ்வளவு நேரம் இந்த சேரை காலியாவே வெச்சிருக்குறது... எப்பத்தான் வருவாராம் அந்த ரௌடி?”

“இப்பத்தான் ஜாமீன் எடுக்க ஆள் போயிருக்கு. கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு!”

@poonasimedhavi

ராஜா: எதுக்காக வேல் யாத்திரை போனீங்க?

முருகன்: இல்லை... நம்ம மோடி ஜி ஆட்சியில யாருக்கும் ‘வேலை கொடுக்கலை... வேலை கொடுக்கலை’னு எதிர்க்கட்சிக்காரங்க சொல்லிட்டே இருந்தாங்க. அதான் எல்லாரோட கையிலும் ‘வேலை’ கொடுத்துட்டேன்!

@Vkarthik_puthur

ஹெச்.ராஜா: எங்க... இங்கே இருந்த அமித் ஷா ஜி-யைக் காணோம்?

எல்.முருகன்: அவர் பேசறதை நீங்கதான் மொழிபெயர்க்கப் போறீங்கன்னு சொன்னேன். உடனே எழுந்து போயிட்டாரு!

@saravankavi

“இந்த முறை தாமரையை மலர வெக்கறதுக்கு நீங்கதான் உதவி செய்யணும் ராஜா சார்...”

“என்ன உதவி வேணும்னு சொல்லுங்க ஜி, எதுவானாலும் செய்யறேன்...”

“கண்டிப்பா நீங்க பிரசாரத்துக்கு வராம இருக்கணும்!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan