ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@balasubramni1

சீமான்: அய்யா... `தைலாபுரம்’னு எப்படிப் பேர் வந்துச்சுனு உங்களுக்குத் தெரியுமா?

ராமதாஸ்: சொல்லுங்க தம்பி...

சீமான்: அண்ணன் பிரபாகரன் எனக்குக் கொடுத்த தைலமரக் கன்றுகளையெல்லாம் நான் அந்த இடத்தில் நட்டுவைத்து வளர்த்தேன். அதனால்தான் அந்தப் பேர் வந்துச்சுங்கய்யா!

@Vkarthik_puthur

சீமான்: அய்யா... உங்ககூட ஒரே ஒரு செல்ஃபி மட்டும் எடுத்துக்குறேன்...

ராமதாஸ்: நீ ஒரு செல்ஃபி எடுத்துக்கிட்டு, அதைவெச்சு என்னென்ன கதை சொல்லுவேன்னு எனக்குத் தெரியும் தம்பி. அது மட்டும் வேண்டாம்!

@RajaAnvar_Twits

சீமான்: நான் முதல்வராகிட்டேன்னா பெட்ரோல் விலையை குறைச்சுடுவேன்.

ராமதாஸ்: எப்படிங்க தம்பி?

சீமான்: எல்லாரையும் மாடு மேய்க்க அனுப்பிருவேன். கார், பைக்கெல்லாம் ஓட்ட வாய்ப்பே இல்லீல்ல!

@LAKSHMANAN_KL

சீமான்: கட்சிப் பெயரை `பாட்டாளி மக்கள் கட்சி’னு வெச்சுக்கிட்டு பாட்டாளிகளுக்கு எதுவுமே செய்யாம இருக்கீங்களே..?

ராமதாஸ்: ஹையோ... ஹையோ... பா.ம.க-ன்னா... ‘பாசமிகு மகனுக்கான

@manickamk

ராமதாஸ்: உங்களுக்காக மேலிடத்தில் பேசியிருக்கேன் தம்பி...

சீமான்: டெல்லியிலயா அய்யா?

ராமதாஸ்: அட அங்கே இல்லை தம்பி... நெட்ஃபிளிக்ஸ் கம்பெனியில. உங்ககிட்ட நிறைய கதை இருக்குன்னு சொல்லியிருக்கேன். அவங்களே உங்களைக் கூப்பிடுவாங்க!கட்சி’னு அர்த்தம் தம்பி!

@RavindranRasu

சீமான்: அய்யா... மாற்றம் முன்னேற்றம் ஏதாச்சும் நடந்திருக்குங்களா?

ராமதாஸ்: தி.மு.க-வுலருந்து அ.தி.மு.க-வுக்குக் கூட்டணி மாற்றமும், பேருந்துமீது கல் வீசியது போய்... ரயில்மீது கல் வீசிப் போராடுற அளவுக்கு முன்னேற்றமும் நடந்திருக்கு!

@vrsuba

“அய்யா... தேர்தல்ல டெபாசிட் இழந்தாலும், ராஜ்ய சபா எம்.பி ஆகுறது எப்படின்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா..!”

ராமதாஸ்: அட அங்கே இல்லை தம்பி... நெட்ஃபிளிக்ஸ் கம்பெனியில. உங்ககிட்ட நிறைய கதை இருக்குன்னு சொல்லியிருக்கேன். அவங்களே உங்களைக் கூப்பிடுவாங்க!

Maha Kavi Priyan

சீமான்: தைலாபுரத்துல நிறைய பிராணிகள்லாம் வளர்க்கறீங்களாமே?

ராமதாஸ்: ஆமா... ஆமையைத் தவிர எல்லாமே வளர்க்கறோம்!

துடுப்பதி வெங்கண்ணா

சீமான்: இப்ப சின்னம்மாதான் டிரெண்டிங்..!

ராமதாஸ்: அதான் கூட்டணிப் பேச்சுவார்த்தை பெண்டிங்!

தஞ்சை இரா.முத்துக்குமரன்

ராமதாஸ்: சீமான்... எங்கிட்ட மட்டுமாவது உண்மையச் சொல்லு. ஆமைக்கறி... மாபெரும் கப்பல்... AK74 எல்லாம் உண்மையா?!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan