Follow Us On: facebook.com/JuniorVikatan - twitter.com/JuniorVikatan

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

VKarthik

``உங்களுக்குத் தெரிஞ்ச பழமொழி ஏதாச்சும் சொல்லுங்களேன்... அப்படியே துண்டுச்சீட்டில எழுதிக்கிறேன்!”

@RavindranRasu

``மைக் முன்னாடி நின்னதும், பழைய நெனப்புல என்னைத் திட்டிப் பேசிடாதீங்க... ஏன்னா இப்ப நாம ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்!’’

@parveenyunus

வைகோ: உங்களை முதல்வர் ஆக்க நான் என்ன செய்யணும் சொல்லுங்க தளபதி..?

ஸ்டாலின்: விஜயகாந்த்துக்கு என்னென்ன செஞ்சீங்களோ அதையெல்லாம் செய்யாம இருந்தாலே போதும்!

பெ.பச்சையப்பன், கம்பம்

வைகோ: தம்பி... தொகுதிப் பங்கீடு சமயத்துல அப்பா மாதிரி நீங்களும் `என் இதயத்தில் மட்டும்தான் இடமிருக்கு’னு சொல்லிடாதீங்க.

@vrsuba

``ஆக, கூட்டணியைப் பத்தி நானும் பேசலை நீங்களும் கேட்கலை... ஓகே?’’

@SriRam_M_20

``மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்து அதை காலி செஞ்ச மாதிரி, கமல் அமைக்கும் மூன்றாவது அணியிலும் சேர்ந்து அதை காலி செய்யுங்க என் தெய்வமே!’’

Ram Aathi Narayenan

“புதுசா ஒரு பம்பரம் வேணா வாங்கித் தர்றேன்... சீட்டெல்லாம் கேட்காதீங்கண்ணே!”

@KLAKSHM14184257

ஸ்டாலின்: கழுத்துல துண்டு இல்லாம இருக்க மாட்டீங்க போலிருக்கே வைகோ அண்ணே..?!

வைகோ: நீங்களும்தான் கையில துண்டுச்சீட்டு இல்லாம இருக்க மாட்டீங்கபோலிருக்கே தளபதி தம்பி?!

@NedumaranJ

ஸ்டாலின்: குஷ்பு கட்சி மாறிட்டாங்களே, பாதிப்பு ஏதும் இருக்குமா?

வைகோ: கண்டிப்பா இருக்கும் தம்பி... பா.ஜ.க-வுக்கு!

Saravanan M

ஸ்டாலின்: தேர்தல்ல இந்த முறை எப்படியாவது ஜெயிச்சிடணும் அண்ணே...

வைகோ: கவலைப்படாதீங்க நான் இருக்கேன்...

துரைமுருகன்: அதனாலதான் பயப்படறாரு!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.