Published:Updated:

போட்டோ தாக்கு

என்னது... ‘விக்ரம்’ படத்தை ‘அண்ணாத்த’ படத்தோட சேர்ந்து ரிலீஸ் செய்யப்போறீங்களா?

பிரீமியம் ஸ்டோரி

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@RavikumarMGR

‘‘நீங்க பேசுறது எதுவும் புரியலைன்னு எல்லாரும் சொல்றது உங்களுக்குப் புரியலை பாருங்க கமல்... அதான் அரசியல்!’’

@RavindranRasu

ரஜினி: எந்த தைரியத்தோட ஒரே சமயத்துல `பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும், தேர்தல் பரப்புரையையும் நடத்துனீங்க?

கமல்: ரெண்டுமே நூறு நாளைக்குத்தான்னு!

@LAKSHMANAN_KL

கமல்: மே 2-வை நெனைச்சா, ஒரே படபடப்பு...

ரஜினி: மே 3-ல் இருந்து படப்பிடிப்பு... அப்படித்தானே கமல்..?!

@krishmaggi

கமல்: ‘விக்ரம்’ பட தொடக்கவிழாவுக்கு நீங்க வந்துதான் விளக்கேத்தணும் ரஜினி.

ரஜினி: விளக்கேத்தி கைதட்டிட்டா போச்சு.

@MahiVani_79

ரஜினி: நீங்க ஜெயிச்சுட்டீங்கன்னா நான் வேணா `இந்தியன் 2’-ல நடிச்சுக்கட்டுமா கமல்? ‘சிஸ்டம் கெட்டுப்போச்சு’, ‘எனக்குத் தெரியாது’, ‘சமூக விரோதிகள்’ போன்ற டயலாக்ஸ் ஃபிரெஷ்ஷா இருக்கு!

@parveenyunus

ரஜினி: என்னது... ‘விக்ரம்’ படத்தை ‘அண்ணாத்த’ படத்தோட சேர்ந்து ரிலீஸ் செய்யப்போறீங்களா?

கமல்: பின்னே... தேர்தல்லதான் உங்ககூட மோத முடியாமப்போச்சு... சினிமாவுலயாவது மோதுவோம்னுதான்...

FACEBOOK

VKarthik

கமல்ஹாசன்: ஏங்க ரஜினி கடைசி நேரத்துல அரசியலுக்கு வர மாட்டேன்னு சொல்லிட்டீங்க?

ரஜினிகாந்த்; நாலு பேரு நல்லா இருக்கணும்னா நான் அரசியலுக்கு வராதது தப்பே இல்லைங்க கமல்!

Balu

ரஜினி: மே 2 எலெக்‌ஷன் ரிசல்ட்... உங்க மனநிலை எப்படி இருக்கு?

கமல்: கோவை தெற்கு இல்லேன்னா கோடம்பாக்கம் கிழக்கு!

Varadharajan Arunachalam

ரஜினி: தேர்தல் வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடையாமே?

கமல்: நமக்கு சம்பந்தமில்லாத மேட்டரைப் பேசி, டைம் வேஸ்ட் பண்ணாதீங்க ரஜினி!

Ambai Deva

கமல்: கடைசி நேரத்துல எனக்கு வாய்ஸ் தருவீங்கன்னு நினைச்சேன் ரஜினி!

ரஜினி: அந்த நேரம் பார்த்து அவார்டு கொடுத்துட்டாங்களே கமல்!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு