ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@Vkarthik_puthur
இன்னும் சற்று நேரத்தில் ஆடியோ ரிலீஸ் வெளியாகவிருப்பதால், கழகத் தொண்டர்களை நீக்கம் செய்யத் தயாராகவும். - இப்படிக்கு,
எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கிய சின்னம்மா.
@San8416
கம்பராமாயணத்தை எழுதியவர் யார்?
a) கம்பர் b) சேக்கிழார் c) திருவள்ளுவர்
d) இளங்கோவடிகள்
போன் லைஃப் லைன்: ஒன்லி சின்னம்மா!
@Kirachand4
அப்போலோ இட்லி உண்மையிலேயே என்ன விலை? - ஆறுமுகசாமி ஆணையம்
@LAKSHMANAN_KL
சொகுசான இன்னோவா காரெல்லாம் வேண்டாம்... சாதாரண ஆடி கார் தந்தாலே போதும்... மீண்டும் அ.தி.மு.க-வில் இணையத் தயார்!
- இப்படிக்கு, நாஞ்சில் சம்பத்.
@San8416
தமிழில் மொழிபெயர்க்கவும்:
‘Union Government!’
@absivam
“அண்ணே... ‘ஸ்வீட்’ டிரீம்ஸ்ண்ணே..!”
- இப்படிக்கு,
ராஜேந்திர பாலாஜி
@BaaluElango
சசிகலா மேடத்தின் பர்சனல் நம்பரை அனுப்பியுள்ளேன்!
- இப்படிக்கு, சீமான்.
Ubendran
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள முன்னாள் அமைச்சர் மணிகண்டனை ஏன் இன்னும் கட்சியிலிருந்து நீக்கவில்லை? - இப்படிக்கு, காரணமே இல்லாமல் நீக்கப்பட்ட புகழேந்தி.
M Peter Francisca
` `கட்சியை முழுமையாக என்னிடம் ஒப்படைக்கவும்’னு எழுதியிருக்கே... எழுதினது யாராயிருக்கும் டெல்லியா... மன்னார்குடியா?’
Ayyan M Akasnandan
அம்மா சமாதிக்கு வரவும்... அதிர்ச்சி காத்திருக்கிறது!
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.
Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan