Published:Updated:

போட்டோ தாக்கு

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் அவர்களின் பிசினஸில் கை வைப்போம்!

போட்டோ தாக்கு

பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் அவர்களின் பிசினஸில் கை வைப்போம்!

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@RavindranRasu

பத்திரிகையாளர்கள்: மேக்கேதாட்டு அணை கட்டுவோம்னு சொல்றது யாருங்க?

அண்ணாமலை: பா.ஜ.க!

பத்திரிகையாளர்கள்: அணைகட்ட விட மாட்டோம்னு சொல்றது யாருங்க?

அண்ணாமலை: அதுவும் பா.ஜ.க-தாங்க..!

@RavindranRasu

``ஐயோ... இது பிரஸ் மீட்டா... நான் உண்ணாவிரதம்னு நெனச்சு எல்லாருக்கும் குடிக்க லஸ்ஸி கொடுத்துட்டேன், சாரி!...’’

@balasubramni1

`` `தமிழக மக்களே... உங்கள் குடும்பத்தின்மீது 2.63 லட்சம் கடன் இருக்கேன்னு கவலை வேண்டாம். பிரதமரிடம் சொல்லி அந்தப் பதினைந்து லட்சத்தைக் கேட்டு வாங்கித் தாரேன்‌. கடனை அடைச்சுடலாம்!’’

@saravankavi

``எங்கே... நான் சொல்ற உறுதிமொழியைத் திருப்பிச் சொல்லுங்க... பா.ஜ.க-வைக் கொச்சைப்படுத்தினால் அவர்களின் பிசினஸில் கை வைப்போம்!”

@absivam

`` `2026-ல் ஆட்சியைப் பிடிப்போம்’னு சொன்னதை, தயவுசெய்து யாரும் விளையாட்டுச் செய்தியில போட்டுட்டாதீங்க..!”

@pbukrish

``கொரோனா காலத்தில், மோடி தன்னோட வலியைக் காட்டுறதுக்காகத்தான் தாடி வளர்க்கிறார்னு சொன்னதுக்காக, உங்களுக்கு வலியே இல்லையான்னு கேட்டா என்ன சார் நியாயம்?’’

@LAKSHMANAN_KL

``பா.ஜ.க-வின் சித்தாந்தங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்னு சொன்னா... `வீடுதோறும் வடை டிஸ்ட்ரிபியூட் பண்ணப் போறீங்களா?’னு கேக்கறீங்களே... இது நியாயமா ஃப்ரெண்ட்ஸ்?”

@LAKSHMANAN_KL

`` `வேல் யாத்திரை’ போனாம்... வேலுமணி வீட்டில் ரெய்டு வந்துடுச்சு. அடுத்து, `பழநி’க்குப் போய் `பன்னீர்’ அபிஷேகம் செய்யலாம்னு இருந்தோம்... ஆனா, அது இப்போதைக்கு வேண்டாம்னு கொஞ்ச நாளைக்குத் தள்ளிவெச்சுருக்கோம்..!”

FACEBOOK

Rajis Khan

``கொஞ்ச நாள் பொறுமையா இருங்க ப்ளீஸ்... மத்திய அமைச்சர் பதவி கிடைச்சதும் நான் டெல்லிக்குப் போயிருவன்!’’

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan