ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

@balasubramni1

அ.மூ: பஞ்சு மிட்டாய் சேலைக்கு குஷ்புதானே ஃபேமஸ்?

எல்.மு: இப்போ பஞ்சுப் பொங்கலுக்கும் குஷ்புதான் ஃபேமஸ்!

@parveenyunus

“நமக்கு இந்தத் தேர்தலில் ஒரே ஒரு இலக்குதான் அர்ஜுன் ஜி”

“எதிர்க்கட்சியா சட்டமன்றத்துல உட்காரணும், அதானே முருகன்..?”

“நீங்க வேற... நோட்டாவை ஜெயிச்சே ஆகணும்னு சொன்னேன்!”

@Vkarthik_puthur

எல்.முருகன்: உங்க மொபைல் எங்கே..?

அர்ஜுனமூர்த்தி: இதோ கையிலையே வெச்சிருக்கேன்...

எல்.முருகன்: அப்போ... நான் சொல்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுங்க. நம்ம கட்சியில உடனே உங்களைச் சேர்த்துப்பாங்க!

@RajaAnvar_Twits

எல்.முருகன்: என்னங்க இது... குஷ்பு பொங்கல்வெச்சு இப்படி புஷ்குனு போச்சு!

@RahimGazzali

“வாட்ஸ்அப்ல ஏதோ பிரச்னைன்னு சொல்றாங்க?”

“அப்பாடா... நிம்மதி. நம்மைப் பத்தி இனி வதந்திகள் பரவாது!”

“நாம பரப்புற வதந்திகளும் இனி பரவாதே...?!”

@RavindranRasu

அ.மூ: துணைத் தலைவர் அண்ணாமலை,

ஹெச்.ராஜாவைத் தமிழக அமைச்சர் ஆக்காமல் விட மாட்டாராம்!

எல்.மு: இல்லாத கட்சிக்கு உங்களை ஒருங்கிணைப்பாளரா ரஜினிகாந்த் நியமிக்கலையா... அந்த மாதிரிதான்!

@RajaAnvar_Twits

எல்.முருகன்: `ஒரே நாடு, ஒரே பொங்கல்’னு கொண்டுவந்தாதான் சரிப்படும்போல!

@LAKSHMANAN_KL

“தேர்தல் நேரத்தில் நம்ம கட்சிக்கு ‘அவர்’ ஆதரவு வாய்ஸாவது கொடுப்பாரா..?”

“மைண்ட் வாய்ஸ் வேணா கொடுப்பார்..!”

Ambai Deva

“இனி என்ன பண்ணலாம்?”

“அவர் வீட்டு கேட்டுக்குக் கடைசி முயற்சியாகக் காவிச் சாயம் பூசிப் பார்க்கலாம்!”

Ragupc Pcragu

அர்ஜுனமூர்த்தி: என்ன பலமான யோசனை?

முருகன்: அடுத்து என்ன யாத்திரை போகலாம்னு யோசிக்கிறேன்...

அர்ஜுனமூர்த்தி: போற போக்கைப் பார்த்தா, நாம காசி யாத்திரைதான் போகணும்போல?!

Ravikumar Krishnasamy

முருகன்: சுப்ரீம் கோர்ட்டில் வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதிச்சிருக்காங்களே!

அ.மூர்த்தி: இப்போதைக்குக் கூட்டத்தைக் கலைச்சுட்டா, அப்புறம் சட்டத்தை நிறைவேற்றிடலாம்ல!

Ram Aathi Narayenan

எல்.முருகன்: அடுத்து என்ன செய்யறதுன்னு ஒண்ணும் புரியலை!

அர்ஜுனமூர்த்தி: ‘அண்ணாத்த’ வரட்டும்... போய்ப் பார்ப்போம்... வேற என்னாத்த பண்றது?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan