ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

Adhirai Yusuf

``பிரதமர் என்னை ஒரு குழந்தையா நெனச்சு பாசத்தைக் காட்டினார் சீனி...’’

``அட தெய்வமே... அங்கேயும் போய் தவழ்ந்துட்டீங்களா..?’’

தஞ்சை ப்ரணா

``அண்ணே... நீங்க `பிக் பாஸ்’ மூலம் கமல் எல்லாரையும் கெடுக்குறாருன்னு சொல்றீங்க. ஆனா, `பிக் பாஸ்’ல ரம்யாவுக்கு அஞ்சு ஓட்டு போட்டவரெல்லாம் நம்ம கட்சியிலேயே இருக்காரு. என்னமோ போங்க!”

Saroja Balasubramanian

``கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார்ங்கறது கரெக்ட்டுன்னா... ஏசுவை கோட்சே சுட்டார்ங்கறது கரெக்டுதானண்ணே?’’

Subramanian Subburu

`` `நீயும் பொம்மை நானும் பொம்மை... நினைச்சுப் பார்த்தா எல்லாம் பொம்மை...’ பாட்டு கேட்டேண்ணே. செம சூப்பர். அமித் ஷா என்னம்மா எழுதிருக்காரு!”

VKarthik

தி.சீ: சசிகலாவை அ.தி.மு.க-வில் சேர்க்க வாய்ப்பு இல்லைன்னு எதோ சொன்னீங்களாமே..?

எடப்பாடி: ஆமா. அ.தி.மு.க-தான் சசிகலாவோடு சேர வாய்ப்பிருக்குங்கறதைத்தான் அப்படிச் சொன்னேன்!

@RajaAnvar_Twits

எடப்பாடி: ரெண்டு நாள் பயணமா டெல்லிக்குப் போறேன்...

தி.சீ: டெல்லிக்குப் பணயமா போறேன்னு சொல்லுங்க!

@LAKSHMANAN_KL

எடப்பாடி: வீடு வீடாப் போய் நம்ம ஆட்சியோட நாலு வருஷ சாதனைகளை எடுத்துச் சொல்லணும்...

தி.சீ: நாம நாலு வருஷம் ஆட்சியில இருந்ததே சாதனைதானே!

@LAKSHMANAN_KL

``நிதி ஒதுக்கீடு விஷயமா பிரதமரைச் சந்திக்கப் போறேன்..!”

“அப்படியாண்ணே... பிரதமர் மன்மோகன் சிங்கை ரொம்பக் கேட்டதா சொல்லுங்க..!”

@RajaAnvar_Twits

எடப்பாடி: மாஸ்டரைப் பார்க்கப் போறேன்...

தி.சீனிவாசன்: எந்தத் தியேட்டர்ல?

எடப்பாடி: டெல்லிக்குப் போறேன்னு சொன்னேன்!

@RahimGazzali

``ஏங்க சும்மா இருக்க மாட்டீங்களா... நீங்கபாட்டுக்கு, `மாணவர்களுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு ஜிபி இலவசம்’னு சொல்லிட்டீங்க. அவெய்ங்க காசுல ரீசார்ஜ் பண்ணும்போதே நம்மளைவெச்சு கலாய்ப்பாங்க. இனி சொல்லவே வேண்டாம்!”

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan