Published:Updated:

போட்டோ தாக்கு

அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

ஒரு பக்கம் செஸ் ஒலிம்பியாட்டுக்கு ‘ஜி’யை அழைக்கிறார்... மறுபக்கம் `புதுமைப்பெண்’ திட்டத்துக்கு கெஜ்ரிவாலை இன்வைட் பண்றார்

போட்டோ தாக்கு

ஒரு பக்கம் செஸ் ஒலிம்பியாட்டுக்கு ‘ஜி’யை அழைக்கிறார்... மறுபக்கம் `புதுமைப்பெண்’ திட்டத்துக்கு கெஜ்ரிவாலை இன்வைட் பண்றார்

Published:Updated:
அண்ணாமலை
பிரீமியம் ஸ்டோரி
அண்ணாமலை

ஒவ்வொரு செவ்வாய் அன்றும், காலை 11 மணிக்கு ஜூனியர் விகடனின் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் பதிவிடப்படும் புகைப்படத்துக்கு, ‘நச்’ கமென்ட்களை நீங்களும் அளிக்கலாம்!

போட்டோ தாக்கு

TWITTER

@amuduarattai

``பா.ஜ.க கூட்டத்துக்கு வர ஒரு ஆளுக்குக் கூலி 500 ரூபாய்தான். ஆனா, 18% ஜி.எஸ்.டி பிடித்தம் போக, 410 ரூபாய்தான் கொடுக்க முடியும்கிறதைப் புரிஞ்சுக்கோங்க!’’

@RavindranRasu

``ஒரே ஒரு நாள்... பா.ஜ.க தலைவரா இருந்து பாருங்க. அப்ப தெரியும்... எவ்வளவு மீம்ஸ், எத்தனை ட்ரோல்ஸ், செஞ்ச தப்பை மறைக்க எத்தனை போராட்டம், என்னென்ன திண்டாட்டம்னு...’’

@LAKSHMANAN_KL

`` ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ங்கிற எய்மோடதான் பா.ஜ.க-வுல சேர்ந்தேன். ஆனா, இப்படி ‘ஹெச்.ராஜா’வா வருவேன்னு நானே எதிர்பார்க்கலை.’’

@mohanramko

``நானும்தான் தேர்தல்ல தோத்துருக்கேன். எனக்கு ஒரு ஆளுந‌ர் பதவி உண்டா... இல்லை மத்திய அமைச்சர் பதவிதான் உண்டா? சொல்லுங்க..!’’

@Kirachand4

``ஒரு பக்கம் செஸ் ஒலிம்பியாட்டுக்கு ‘ஜி’யை அழைக்கிறார்... மறுபக்கம் `புதுமைப்பெண்’ திட்டத்துக்கு கெஜ்ரிவாலை இன்வைட் பண்றார்... இன்னொரு பக்கம் ராகுலின் நடைப்பயணத்தைத் தொடங்கிவைக்கிறார்... பெண்கள் மனசைக்கூட புரிஞ்சுக்கலாம்போல. இந்த ஸ்டாலின் மனசைப் புரிஞ்சுக்கவே முடியாதோ?!’’

@RavindranRasu

``இனிமேல் போராட்டங்களின்போது போலீஸ் வண்டி வந்தால், ஆட்டோவை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்க மாட்டேன், ‘புல் புல்’ பறவையில் ஏறித் தப்பித்துவிடுவேன்.’’

@Kirachand4

``காக்கிச்சட்டை போட்டேன்... ரௌடிகளைப் பிடித்து ஜெயில்ல போட்டேன். காவிச்சட்டை போட்டேன்... பிறகு, ரௌடிகளைப் பிடித்து கட்சியில் சேர்த்துக்கிட்டிருக்கேன்.’’

@h_umarfarook

தொண்டர்: தலைவரே என்ன பண்றீங்க?

அண்ணாமலை: நம்ம கட்சியில் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிக்கிட்டிருக்கேன்ப்பா!

@parveenyunus

``ஊர்ல பத்து பதினஞ்சு வாட்டி செருப்பு வீசச் சொன்னவங்கள்லாம் சந்தோஷமா இருக்காங்க. ஒரே ஒரு வாட்டி, ஒரே ஒரு செருப்பை வீசச் சொல்லிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே...ஐய்யய்யோ...’’

FACEBOOK

எம்.கல்லூரி ராமன் மாலு

“ஏண்ணே... ஒன்று... பத்து... நூறுனு எண்ணுறீங்க?”

“அப்படி எண்ணினாலாவது 20,000 புத்தகக் கணக்கு டேலி ஆகுதான்னு பார்க்குறேன்.’’

Ambai Deva

``எத்தனை முறை போராட்டம் நடத்தினேன், எத்தனை தடவை ஆட்டோ ஏறி ஓடினேன்னு கணக்கு கேட்குறாங்க. விரல்விட்டு எண்ணக்கூடிய விஷயமா அது?’’

M Peter Francisca

``கவர்னர் பதவி கிடைக்கலைன்னா... அந்த 20,000 புத்தகங்களைவெச்சு லெண்டிங் லைப்ரரி ஆரம்பிச்சிட வேண்டியதுதான்!

Follow Us On: facebook.com/JuniorVikatan twitter.com/JuniorVikatan

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு கமென்ட்டும் ரூ.200 பரிசு பெறுகிறது.