Published:Updated:

BJP வெற்றி பெற்ற ரகசியம்! - ShareChat-ல் Saran-cibi

The Imperfect Show ( The Imperfect Show )

BJP வெற்றி பெற்ற ரகசியம்! - ShareChat-ல் Saran-cibi

BJP வெற்றி பெற்ற ரகசியம்! - ShareChat-ல் Saran-cibi

BJP வெற்றி பெற்ற ரகசியம்! - ShareChat-ல் Saran-cibi

Published:Updated:
The Imperfect Show ( The Imperfect Show )

2024-ம் ஆண்டு நடக்கப்போகும் நாடாளுமன்ற தேர்தலுக்கு ஒரு டிரைலராகப் பார்க்கப்பட்டதுதான் இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள். உ.பி-யில் பா.ஜ.க மீண்டும் வெற்றி பெறுமா? கோவா & மணிப்பூரில் இந்தமுறையாவது காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றுமா? பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சிக்கு திடீரென இவ்வளவு வளர்ச்சி வந்தது எப்படி? உத்தரகாண்டில் முந்துவது யார்? -போன்ற பல்வேறு கேள்விகளுக்குமான விடை இன்று தெரிந்துவிட்டது.

5 state election results
5 state election results
5 state election results

இந்த முடிவுகளின் தரவுகள் அடிப்படையில் 'The Imperfect Show' டீமை சேர்ந்த சரண் & சிபிச்சக்கரவர்த்தி மாலை 5 மணி முதல் 6 மணி வரை விரிவாக ஷேர்சாட்டில் கலந்துரையாடல் ஒன்றை நிகழ்த்தினார்கள். கிட்டத்தட்ட பதிமூன்றாயிரம் நபர்களுக்கு மேல் அந்த சாட் ரூமில் இணைந்து நிகழ்வில் கலந்து கொண்டார்கள். பலர் ஆர்வமாக கேள்விகளையும் எழுப்பி பதில்களை இருவரிடமிருந்தும் பெற்றார்கள். 5 மாநில தேர்தல் முடிவுகளையும் அலசி ஆராய்ந்த நிகழ்வு, கலந்து கொண்டோருக்கு பலனுள்ளதாக இருந்தது. மற்றொரு நிகழ்வில் கலந்துகொள்ள பார்வையாளர்களை அன்போடு அழைத்து நன்றிகூறி விடைபெற்றனர் சரணும் சிபியும்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism