Published:Updated:

தாதாவா... தீதியா? - தகிக்கப்போகும் மேற்குவங்க அரசியல்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக, சவுரவ் கங்குலி பொறுப்பேற்றுள்ளார். துணைத் தலைவராக மஹிம் வர்மாவும், செயலாளராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும் பொறுப்பேற்றுள்ளனர்.

சவுரவ் கங்குலி
சவுரவ் கங்குலி