Published:Updated:

தமிழக காவல்துறையின் எல்லையில்லா அடக்குமுறை ! பெண்களுக்கு நடந்த கொடூரம்

தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாக பல போராட்டங்கள் நடந்து வருகிறது. அந்த வகையில் பல மக்கள் போராடி வருகின்றனர். அவர்களின் மீது தமிழக காவல் துறை அடக்குமுறைகளை கட்டவிழ்த்து வருகிறது. அந்த வகையில் சேலம் சட்டக்கல்லூரி மாணவி வளர்மதி மற்றும் அவரின் தோழிகளுக்கு நடந்த கொடூரமான சம்பவம் பற்றிய காணொளி CREDITS Host - Deepthi | Script - Sathish Kumar & Anand Kumar | Camera - Ramesh Kannan | Edit - Raja Sekar To Know Latest Releases :https://goo.gl/2a55Ky M.K Crime Series : https://goo.gl/1NER4w Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t Jai Ki Baat : https://goo.gl/yHbfZp Jayachandran Series : https://goo.gl/ESVLnv JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3 Anchor Varun Times : https://goo.gl/joNu4b Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/ Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/ Visit Vikatan Site: http://www.vikatan.com https://twitter.com/#!/Vikatan/