Published:Updated:

ஆர்.கே.நகர் மக்களை ஏமாற்றிவிட்டாரா தினகரன்? Spot Report

ஆர்.கே.நகரில் நடந்த இடைதேர்தலில் மக்களுக்கு 20 ரூபாய் நோட்டு விநியோகம் செய்யப்பட்டதாக புகார் கிளம்பியது. விநியோகித்தவர்கள் தினகரன் தரப்பினர் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது மக்களில் சிலர் 20 ரூபாய் நோட்டை காட்டி ‘பணம் தருவாரா தினகரன்?’ என்கிற ரீதியில் பேசி வருகின்றனர். உண்மை நிலவரம் என்ன? Host & Reporting - Se.Tha.Elangovan | Camera - Saran | Edit - Sundar Mathi To Know Latest Releases :https://goo.gl/2a55Ky M.K Crime Series : https://goo.gl/1NER4w Socio Talk By Thirumavelan : https://goo.gl/Trs33t Jai Ki Baat : https://goo.gl/yHbfZp Jayachandran Series : https://goo.gl/ESVLnv JV Breaks: Exclusive : https://goo.gl/18r6b3 Anchor Varun Times : https://goo.gl/joNu4b Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/ Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb/ Visit Vikatan Site: http://www.vikatan.com https://twitter.com/#!/Vikatan/