Published:Updated:

வாளியால அள்ளுனீங்க! குரங்கினில கோட்ட விட்டீங்க! தாய் தந்த பாடம் | The Imperfect Show

Vikatan Correspondent

சிறுவர்களை மீட்க இயலவில்லை என்றதும் வெளிப்படையாக உதவி கேட்டது தாய்லாந்து அரசு! ஓகி முதல் குரங்குனி வரை நாம் செய்த தவறுகள்! நெடுஞ்சாலைகளில் கிடைக்கும் மதுபானம்! டிடிவி தினகரனோடு இணையும் ஜி கே வாசன்? "The Imperfect Show" நிகழ்ச்சியின் சிறப்பு நிகழ்ச்சி Comment Show! இது உங்கள் நிகழ்ச்சி! விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! CREDITS Host - Varavanai Senthil, Saran | Script - Varavanai Senthil | Camera - | Edit - Rajasekaran Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp