Published:Updated:

IT Raid: EPS ன் சுவாரசியமான பதில் | The Imperfect Show with Varavanai Senthil & Cibi

எவன் பார்த்த வேலடா இது : 10:34 இன்றைய கீச்சுகள் : 11.16 இன்றைய விருது : 12:20 இந்த வீடியோவில் நீங்க பார்க்க போறது ரெய்டு தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியின் ரிலாக்ஸ் பேட்டி, அவினாசி தலித் சத்துணவு பணியாளருக்கு எதிர்ப்பு, ஆர்டிஐ சட்ட திருத்தத்துக்கு ராகுல் எதிர்ப்பு மற்றும் எட்டு வழிச்சாலை நிலத்தை வானில் இருந்து அளப்பதற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஹெலிகேம் மாயம் குறித்த செய்திகள். விகடன் யூட்யூப் சேனலில், வரவணை செந்தில் மற்றும் சரண் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி "THE IMPERFECT SHOW". சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! CREDITS Host - Varavanai Senthil, Cibi | Script - Varavanai Senthil | Camera - Karthick | Edit - Saravanan Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp To Know Latest Releases :https://goo.gl/2a55Ky THE IMPERFECT SHOW : https://goo.gl/YQoHP5 Like Vikatan TV FB : https://www.facebook.com/Vikatantv/ Like Vikatan Webpage FB : https://www.facebook.com/vikatanweb