Published:Updated:

2018 - ன் டாப் 10 விருதுகள் | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 31/12/201

Vikatan Correspondent

இதுவரை வெளிவந்திருக்கும் தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌வில் பல்வேறு நபர்களுக்கு விருது வழங்கியிருக்கிறோம்.அதில் டாப் 10 விருதுகள் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அவார்ட்ஸ் பற்றிய தொகுப்புதான் இன்றைய தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌. விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow Vikatan App - http://bit.ly/2Sks6FG Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp CREDITS Host -Saran & Sha | Script - Vikatan team | Camera -N.Karthick | Edit - Dinsa | Producer - Karthick.K, Co-Producer - Vivek