Published:Updated:

Thirukkural Thatha | Chutti Vikatan

Vikatan Correspondent

திருக்குறள் தாத்தா ! தலையில் ஒரு விக், குர்தா உடை, காதில் கடுக்கண் என, சுந்தர மகாலிங்கம் வந்து நின்றதும் மழலைகளிடம் பொங்குகிறது உற்சாகம். ஓய்வுபெற்ற தலைமையாசிரியரான இவரை, திருக்குறள் தாத்தா என்றே எல்லோரும் அழைக்கிறார்கள்.