Published:Updated:

The Armless Teacher, Swimmer and An Athletic Champion - Venkatesan

விகடன் விமர்சனக்குழு

கால்களை மட்டுமே நம்பிக்'கை’யாக்கி வெங்கடேசன் மீண்ட கதை, ஆடு மேய்த்த ஒரு சிறுவன், ஆசிரியரான கதை மட்டும் அல்ல. சாமானியர்களின் கற்பனைகளுக்கு அப்பாற்பட்ட சாகசப் பயணம்!