Published:Updated:

காமராஜர் vs தற்போதைய அரசியல் தலைவர்கள்... மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

காமராஜர்
காமராஜர்

முன்னாள் முதல்வர் காமராஜரிடமிருந்த பண்புகளில் எந்தப் பண்பு தற்போதைய அரசியல் தலைவர்களிடம் இல்லவே இல்லை என மக்கள் கருதுகிறார்கள்? #VikatanPollResults

நேற்று (ஜூலை 15) முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள். 'கிங் மேக்கர்' என்று புகழப்பட்ட காமராஜர் தன் ஆட்சிக் காலமான 1954 முதல் 1963 வரை மக்களுக்குச் செய்த நன்மைகள் ஏராளம். மாற்றுக் கட்சியினராலும் புகழப்பட்ட மகத்தான மனிதர் அவர். `பாரத ரத்னா' `கர்மவீரர்' காமராஜரை நினைவுகூரும் தறுவாயில் ஓர் ஒப்பீட்டுக் கேள்வி ஒன்றும் நம் எல்லோர் மனதிலும் எழுகிறது.

காமராஜரிடமிருந்த பண்புகளில் எந்தப் பண்பு தற்போதைய அரசியல் தலைவர்களிடம் இல்லவே இல்லை? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் மக்கள் அளித்த பதில்கள் இதோ...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Kamarajar | Vikatan Poll
Kamarajar | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Kamarajar | Vikatan Poll
Kamarajar | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Kamarajar | Vikatan Poll
Kamarajar | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு