Published:Updated:

சமீபகாலமாக ஹெச்.ராஜா வெளியில் வராதது பற்றி மக்கள் கருத்து?! #VikatanPollResults

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

சமீபகாலமாக ஹெச்.ராஜா வெளியில் வராதது பற்றி மக்கள் கருத்து?! #VikatanPollResults

பா.ஜ.க தொடர்பாகத் தமிழகத்தில் அவ்வப்போது உச்சரிக்கப்படும் பெயர் ஹெச்.ராஜா. ஆனால், சமீபமாக அவர் பெரிதாகச் செய்திகளில் வருவதில்லை. எப்போதும் எல்லா பிரச்னைகளுக்கும் தன் கருத்துகளை முன்வைப்பவர், சர்ச்சையைக் கிளப்புபவர், தற்போது அமைதி காத்து வருவதாகவே தெரிகிறது.

இப்படி ஹெச்.ராஜா வெளியில் வராமல் இருப்பது பற்றி மக்கள் கருத்து என்ன?! விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ஹெச்.ராஜா | Vikatan Poll
ஹெச்.ராஜா | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ஹெச்.ராஜா | Vikatan Poll
ஹெச்.ராஜா | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ஹெச்.ராஜா | Vikatan Poll
ஹெச்.ராஜா | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

ஹெச்.ராஜா | Vikatan Poll
ஹெச்.ராஜா | Vikatan Poll
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு