Published:Updated:
எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவேன் என்று ரஜினி, கமல் கூறுவது பற்றி மக்கள் கருத்து? #VikatanPollResults

எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவேன் என்று ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் கூறுவது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults
எம்.ஜி.ஆர் இறந்து 33 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், இப்போதும் தமிழக அரசியல் களத்தில் எல்லா மேடைகளிலும் அவர் மீண்டும் உயிர்த்தெழுகிறார். தற்போது புதிதாகக் கட்சித் தொடங்கியிருக்கும் ரஜினியும் சரி கமலும் சரி, அரசியலில் தங்களை அடுத்த எம்.ஜி.ஆர் என்றே நிறுவ முயல்வதாகத் தெரிகிறது.
எம்.ஜி.ஆர் ஆட்சியைத் தருவேன் என இருவரும் கூறி வருவது பற்றி மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...