Published:Updated:
"மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணையத் தயார்!"- கமல்... மக்கள் கருத்து என்ன?! #VikatanPollResults

"மக்கள் நலனுக்காக ரஜினியுடன் இணையத் தயார்!"- கமல்... மக்கள் கருத்து என்ன?! #VikatanPollResults
மக்கள் நீதி மய்யம் சார்பாக அதன் தலைவர் கமல்ஹாசன் தேர்தலுக்கான பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சுகளும், மக்கள் நீதி மய்யத்தின் வருங்காலத் திட்டங்கள் குறித்தும் அவர் பேசி வருகிறார். தற்போது, "மக்கள் நலனுக்காக ரஜினி ஆரம்பிக்கும் கட்சியுடன் கூட்டணியில் இணையத் தயார்" என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்த மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்.