Election bannerElection banner
Published:Updated:

"பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை!"- எல்.முருகன்... மக்கள் கருத்து? #VikatanPollResults

எல்.முருகன்
எல்.முருகன்

பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை என்று எல்.முருகன் தெரிவித்திருக்கிறாரே?! இது குறித்து மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறது. தற்போது பா.ஜ.க, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. வரும் தேர்தலை அந்தக் கட்சி, அ.தி.மு.க.வுடன் சேர்ந்தே எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது. இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், "பா.ஜ.க இல்லையெனில் தமிழக அரசியலே இல்லை" என்று பேசியிருக்கிறார். ஏற்கெனவே இவர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதைத் தலைமைதான் முடிவு செய்யும் எனப் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

எல்.முருகனின் இந்தக் கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

எல்.முருகன் | Vikatan Poll
எல்.முருகன் | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

எல்.முருகன் | Vikatan Poll
எல்.முருகன் | Vikatan Poll

இந்தக் கேள்வி குறித்து மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு