Published:Updated:

``Chocolate Boy, Play Boy'', அமைச்சர் ஜெயக்குமார் vs உதயநிதி... மக்கள் கருத்து? #VikatanPollResults

ஜெயக்குமார் vs உதயநிதி
ஜெயக்குமார் vs உதயநிதி

”Chocolate Boy, Play Boy”, அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உதயநிதி இருவரும் மாறி மாறி விமர்சித்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன? #VikatanPollResults

அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதி ஸ்டாலின் இருவருக்கும் இடையேயான காமெடி கலாட்டாதான் தற்போதைய ஹாட் டாபிக். அமைச்சர் ஜெயக்குமார், உதயநிதியை 'சாக்லெட் பாய்' என்று சொல்லிவிட, உதயநிதி பதிலுக்கு, "சாக்லெட் பாய் என்பது காம்ப்ளிமன்ட்தான். ஆனால், அதைச் சொன்னவர் ப்ளேபாய்" எனக் கலாய்க்க, சமூக வலைதளங்களில் இந்த வீடியோ அதிகமாகப் பரவி வருகிறது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll
ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll
ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll
ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll
ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த முடிவுகள்

ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll
ஜெயக்குமார் vs உதயநிதி | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இந்தக் கேள்விக்கு உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு