
ரஜினி - கமல் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்? #VikatanPollResults
ரஜினி அரசியல் கட்சி தொடங்குவது உறுதியாகி இருக்கிறது. இதனால் அவர் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற விவாதம் சமூக ஊடகங்களில் தொடங்கி இருக்கிறது. ரஜினியுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று கமலும் பலமுறை சூசகமாகத் தெரிவித்துவிட்டார்.
இந்நிலையில் ஒருவேளை ரஜினி - கமல் கூட்டணி வைத்தால் என்ன நடக்கும்? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...
விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்
விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்...