Election bannerElection banner
Published:Updated:

ஜனவரியில் கட்சி... ரஜினியின் அறிவிப்பு பற்றி மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

ரஜினி
ரஜினி

ஜனவரியில் கட்சித் தொடங்க இருப்பதாக ரஜினி அறிவித்திருப்பது பற்றி மக்களின் கருத்து என்ன? #VikatanPollResults

ஜனவரியில் கட்சி தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, `நான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னர் சரியாக மூன்று ஆண்டுகள் கழித்து 2020, டிசம்பர் 31-ம் தேதி, தனது புதிய கட்சி குறித்த அறிவிப்பை ரஜினி வெளியிடவிருக்கிறார்.

ஜனவரியில் கட்சித் தொடங்க இருப்பதாக ரஜினி அறிவித்திருப்பது பற்றிமக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

ரஜினி | Vikatan Poll
ரஜினி | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

ரஜினி | Vikatan Poll
ரஜினி | Vikatan Poll

அனைத்து poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

ரஜினி | Vikatan Poll
ரஜினி | Vikatan Poll
இது குறித்து மக்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் படிக்கலாம்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு