Published:Updated:

சாத்தான்குளம் சம்பவம் குறித்து ரஜினிகாந்த் சொன்ன கருத்தை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? #VikatanPollResults

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

சாத்தான்குளம் சம்பவம் குறித்து #சத்தியமா_விடவே_கூடாது என்று ரஜினிகாந்த் தமது கருத்தைப் பதிவு செய்திருப்பது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள்? #VikatanPollResults

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணமடைந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது கண்டனைத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், "தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்டிரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்துகொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது. #சத்தியமா_விடவே_கூடாது” எனப் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Rajinikanth | Vikatan Poll
Rajinikanth | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Rajinikanth | Vikatan Poll
Rajinikanth | Vikatan Poll
Rajinikanth | Vikatan Poll
Rajinikanth | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Rajinikanth | Vikatan Poll
Rajinikanth | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு வாசகர்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு