Election bannerElection banner
Published:Updated:

வாக்கு இயந்திரங்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து?! #VikatanPoll

மின்னணு  வாக்கு இயந்திரங்கள்
மின்னணு வாக்கு இயந்திரங்கள்

தமிழ்நாட்டில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் கருத்து?! #VikatanPoll

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ம் தேதியே நடந்து முடிந்துவிட்டது. பிற மாநிலங்களில் தேர்தல் நடந்துவருவதால், வருகின்ற மே மாதம் 2-ம் தேதிதான் வாக்குகள் எண்ணப்படும். இதனால் வாக்கு இயந்திரங்கள் பலத்த கண்காணிப்புடன் பூட்டப்பட்ட அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் வளாகங்களில் சந்தேகத்துக்குரிய நடமாட்டங்களும் அவ்வப்போது கன்டெயினர் லாரி போன்றவை எவ்வித முன் அனுமதியுமின்றி வந்து போவதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இது குறித்து உங்களின் கருத்து என்ன? கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...
இது குறித்த உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு