``மு.க.ஸ்டாலின் வேலைக் கையில் எடுத்திருப்பது, பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குக் கிடைத்த வெற்றி; வாக்குகளுக்காக இரட்டை வேடம் போடுகிறார்; ஒருவேளை ஸ்டாலின் திருந்தியிருந்தால் நன்றி!”  - எல்.முருகன்

``டெல்லியில் ஆட்சி நடத்துபவர்கள் தமிழ்ப் பண்பாட்டுக்கு மரியாதை தருவதில்லை. தமிழில் பேசுவதால், தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என எண்ணுகிறார்கள். ஆனால், தமிழர்கள் ஏமாற மாட்டார்கள்!’’ - ராகுல் காந்தி

``புதுச்சேரியில் மட்டுமல்ல, தமிழகத்திலும் பா.ஜ.க-வுக்கு ஒரு இடம்கூடக் கிடைக்காது. பா.ஜ.க பிரிவினையை உருவாக்கும் மதவாதக் கட்சி!’’ - நாராயணசாமி

``ஜெயலலிதாவுக்காகவே வாழ்ந்தவர் சசிகலா. அவருக்கென தனி வாழ்க்கை கிடையாது. அவர் விடுதலையாகி தமிழக அரசியலில் பங்குபெற வேண்டுமென்று ஒரு பெண்ணாக முழு ஆதரவு தருகிறேன்!’’ - பிரேமலதா

“ஸ்டாலினுக்கு அவருடைய தந்தையே தலைவர் பதவி கொடுக்காதபோது, மக்கள் எப்படித் தலைவர் பதவி கொடுப்பார்கள்? அண்ணனை, தந்தையை வாழவைக்காதவர்கள் மக்களை எப்படி வாழ வைப்பார்கள்?” - எடப்பாடி பழனிசாமி

``மு.க.ஸ்டாலின் ஆகிய நான்... எனது அரசின் முதல் 100 நாட்களை, போர்க்கால அடிப்படையில் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண அர்ப்பணிக்கிறேன்!’’ -  மு.க.ஸ்டாலின்

``ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்திருந்தால், அவரைத் தற்கொலைக்கே தள்ளியிருப்பார்கள்!’’  - சீமான்