

மக்களின் கேள்விகளுக்கு ஜானகி அளித்த சுவாரஸ்ய பதில்... இதோ உங்களுக்காக...
டி.உஷா, தஞ்சாவூர்
தாங்கள் அதிகம் பேசுவதில்லை... நிருபர்கள் உங்களைக் கேள்வி கேட்டால் முன்னால் அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பதில் சொல்கிறார்கள். இது எதைக் காட்டுகிறது? தங்களது அரசியல் அனுபவமின்மைத்தானே?”
இதற்கு நீங்களே பதில் சொல்லலாமே... ஜூ.வி. சார்பாக என்னை இரண்டாவது முறையாக இன்டர்வியூ எடுக்கறிங்க.... போன தடவையும் சரி. இதோ இப்போதும் சரி, எந்த முன்னாள் அமைச்சர்களும் கூட இல்லியே. ஆனால் ஒன்று. நான் அதிகம் பேசறதில்லைங்கறது உண்மைதான்.
இருந்தாலும் சில நேரங்கள்லே நிருபர்களுக்குப் பதிலளிக்கும்போது கட்சியிலேயும், ஆட்சியிலேயும் பத்துப் பதினைந்து வருஷமா பங்குகொண்ட எக்ஸ் மினிஸ்டருங்க குறுக்கிட்டுச் சில விளக்கங்களோ, பழைய சம்பவங்களையோ நினைவுகூர்வது தவறு இல்லேன்னு நான் நினைக்கிறேன்.
இது ஓர் ஆப் எக்ஸ்க்ளூசிவ் படைப்பு!
நீங்கள் விகடன் ஆப் பயன்படுத்துபவர் என்றால் கீழே க்ளிக் செய்து இதை App-ல் வாசிக்கலாம். இல்லை எனில், விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யவும்.
முதல்முறையாக ஆப் ரிஜிஸ்டர் செய்பவர்கள் அனைத்து விகடன் இதழ்களையும் விளம்பரங்களின்றி இலவசமாக வாசிக்கலாம்.
READ IN APP