Published:Updated:

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் ஏப். 1 முதல் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்

சேலம்: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சேலத்தில் இன்று நடைபெற்ற இந்த அமைப்பின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.