மீண்டும் வீதிக்கு வந்து போராடத் தொடங்கியிருக்கிறார்கள் பி.ஏ.சி.எல் நிறுவனத்தில் பணம் போட்டு ஏமார்ந்த அப்பாவி மக்கள். பி.ஏ.சி.எல் நிறுவனம் இந்தியா முழுக்க பல ஆயிரம் கோடி ரூபாயை பொதுமக்களி டமிருந்து டெபாசிட்டாக வாங்கியது. முறையாக அனுமதி பெறாமல் டெபாசிட் வாங்கியதன் காரணமாக செபி எடுத்த நடவடிக்கையினால் இந்த நிறுவனம் மூடப் பட்டு, இதன் வங்கிக் கணக்குகளும், சொத்து களும் முடக்கப்பட்டன.

இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்து நஷ்டம் அடைந்தவர்களுக்கு, ஒருபகுதி பணத்தைத் தரப்படும் எனவும், இதற்கான விண்ணப்பத்தை ஆன்லைன்மூலம் அனுப்ப வேண்டும் எனச் சில மாதங்களுக்குமுன் செபி அறிவித்தது. ஆனால், ஆன்லைன்மூலம் விண்ணப்பம் செய்ய முடியாத காரணத்தி னால், பி.ஏ.சி.எல் டெபாசிட்தாரர்கள் சென்னையிலுள்ள செபி மண்டல அலுவலகம் முன் கூடினார்கள். அவர்களுடன் பேசினோம்.

“பி.ஏ.சி.எல் நிறுவனம் மூடப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் நாங்கள் கட்டிய பணம் திரும்பக் கிடைக்கவில்லை. பி.ஏ.சி.எல் நிறுவனம் எங்களுக்கு அளித்த பத்திரம், நாங்கள் பணம் கட்டிய ரசீது மற்றும் பான் எண் போன்றவற்றைப் பதிவேற்றம் செய்தால், பணம் திரும்பக் கிடைக்கும் என்றார்கள். ஆனால், முதலீடு தொடர்பான விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றுவது பெரிய பிரச்னை யாக இருக்கிறது. எனவே, ஆன்லைன் முறையைக் கைவிட்டுவிட்டு, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட விண்ணப்பம் எங்களுக்குத் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக் கிறோம்’’ என்றார்கள் அவர்கள்.

கட்டிய பணத்தைத் திரும்பப் பெற இவர்கள் படும்பாட்டைப் பார்த்தால், பரிதாபமாக இருக்கிறது!

- இளையராஜா, படம்: பா.காளிமுத்து