Published:Updated:

சன் டிவிக்கு அனுமதி மறுப்பு: பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

சன் டிவிக்கு அனுமதி மறுப்பு: பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
சன் டிவிக்கு அனுமதி மறுப்பு: பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

சன் டிவிக்கு அனுமதி மறுப்பு: பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னை: சன் குழுமத்தை முடக்க முயற்சிப்பதாக மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

சன் டிவிக்கு அனுமதி மறுப்பு: பத்திரிகையாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

சோழிங்கநல்லூர் சிக்னலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திருவள்ளுவர் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பல்வேறு பத்திரிகைகள், தொலைக்காட்சி மற்றும் இணைய ஊடகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஊடக சுதந்திரத்திற்கு எதிரான மத்திய அரசினைக் கண்டிக்கும் வகையில் குரல் எழுப்பினர்.

ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடக சுதந்திரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டால், அது தனது பதவி முடியும் காலத்திற்கு முன்பே மக்கள் ஆர்ப்பாட்டத்தால் வெளியேறும் நிலை வரும் என்றார்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள்.

- எம்.செய்யது முகம்மது ஆஸாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு