Published:Updated:

டிப்ஸ்

காளான்
பிரீமியம் ஸ்டோரி
காளான்

ரசம் தயாரிக்கும்போது கடைசியாக நெய் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

டிப்ஸ்

ரசம் தயாரிக்கும்போது கடைசியாக நெய் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

Published:Updated:
காளான்
பிரீமியம் ஸ்டோரி
காளான்

சமைக்கும்போது காளான் கருகாமல் இருக்க... ஒரு டீஸ்பூன் மைதாவை இரண்டு டம்ளர் தண்ணீரில் கரைத்து அதில் நறுக்கிய காளானை நன்கு அலசி எடுத்து சமைத்தால் கருகாது.

குழம்பு வைக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால் ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டீஸ்பூன் தனியா (மல்லி)தூள், சிறிதளவு சோம்புத்தூளை நீரில் கலந்து குழம்பில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கொதிக்கவைத்து இறக்கினால் உப்பின் சுவை குறையும்.

ரசம் தயாரிக்கும்போது கடைசியாக நெய் சேர்த்து தாளித்தால் சுவை கூடும்.

டிப்ஸ்

ரசப்பொடிக்கு அரைக்கும் பொருள்களுடன் 10 திப்பிலிகளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் நல்ல மணத்துடன் வயிற்றுக் கோளாறுகளையும் நீக்கும்.

பாகற்காயின் கசப்பைப் போக்க புளிக்குப் பதிலாக சிறிதளவு எலுமிச்சைச்சாறு, உப்பு சேர்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!