இண்டெக்ஸ்

இந்த வாரத்தில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டபோதிலும், அவற்றால் வர்த்தகம் முடிவடையும் வரை நீடிக்க இயலவில்லை. வெளிப்படையான விற்பனை என்று எதுவுமில்லை. சந்தை ஏற்றத்தைத் தொடர்ந்து பங்குகளை வாங்குவது அதிகரிக்கவில்லை என்பதால், சந்தை அதன் உச்சநிலையிலிருந்து சரிந்து, வர்த்தக முடிவின்போது சற்றே இறக்கமடைந்து காணப்பட்டது.

நிஃப்டியைத் தூக்கி நிறுத்துகிற அளவுக்கு பல கவுன்ட்டர்கள் சிறப்பாகச் செயல்பட்டாலும், தனியார் வங்கிகளின் பங்களிப்பு இல்லாமல் பேங்க் நிஃப்டி தொடர்ந்து முன்னேறிச் செல்வதால், நிஃப்டி பயனடைவதற்கான பங்களிப்பைத் தடுத்திருக்கிறது. இதன் விளைவாக, நிஃப்டியால் இந்த வாரத்துக்கு ஒரு புல்லிஷ் கேண்டிலைக் காண்பிக்க முடிந்தாலும், பேங்க் நிஃப்டியால் அது முடியாமல் போனதுடன், அந்த கேண்டிலும் சற்று இறங்குமுகமாகவே காணப்பட்டது.

செய்திகளின் வரத்து ஏறக்குறைய முடிந்துவிட்டதால், சந்தை மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவுதான். குறைந்தபட்சம் சில பெரிய செய்திகள் வந்தால் மட்டுமே சந்தையில் மீண்டும் மொமெண்டம் ஏற்படும். முதலாம் காலாண்டு முடிவுகள் ஓரளவுக்கு நன்றாக வந்தபோதிலும், சந்தை மேலே செல்லுமா என்கிற சந்தேகம் இருக்கவே செய்யும்.

துருக்கியின் கரன்சி மதிப்பு வீழ்ச்சி, நமது இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு, இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தேர்தல்கள் போன்றவையெல்லாம் ஒன்று சேர்ந்து சந்தை முன்னேறிச் செல்வதைத் தடுத்து வைத்துள்ள தால், தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாத நிலைமையே காணப்படுகிறது. அநேகமாக, இரண்டாவது காலாண்டு முடிவுகள் வரத் தொடங்கும் வரைக்கும் இந்தத் தயக்கமான போக்கு நீடிக்கலாம்.

வரும் வாரத்தில், நாம் ஏற்றமான போக்குடன் நமது வியாபாரத்தைத் தொடர்வது அவசியம் என்பதோடு, 11400-500 என்ற இறக்கமான நிலைகளையே வாங்குவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட் (OLECTRA)

தற்போதைய விலை: ரூ.262.15

வாங்கலாம்

இந்த நிறுவனத்தின் முந்தைய பெயர் கோல்ட்ஸ்டோன் டெக், தற்போது பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மின்சாரத்தால் இயங்கக்கூடிய பேருந்து தயாரிக்கிறது. ஹரியானா மாநில அரசாங்கத்துக்கு சில பஸ்களை ஏற்கெனவே உருவாக்கித் தந்துள்ளது. இந்த நிறுவனத்தின் வணிக மாற்றத்தை பங்குச் சந்தையில் நல்லதொரு மாற்றமாகக் கவனிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் இந்தப் பங்கு விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலையில் இந்தப் பங்கில் முதலீடு செய்யலாம். இந்தப் பங்கு இன்னும் உயரத்தை எட்டக்கூடும். ஒருவேளை, விலை கீழிறங்கினாலும் ரூ.230-க்கு அருகில் வரக்கூடும். இலக்கு விலை ரூ.300.

பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)

தற்போதைய விலை: ரூ.80.15

வாங்கலாம்

பெல் நிறுவனத்தின் பங்குகளின் விலை பல மாதங்களாக கீழிறங்கி வந்து, ரூ.60 என்ற அளவிலிருந்து சீராக மேலேறத் தொடங்கியுள்ளது. இதன் சார்ட்டில் ஒருவித பாட்டம் வடிவமைப்பு தெரிகிறது. தற்போது இந்தப் பங்கு குறித்து சந்தையில் பலரும் கவனிக்கத் தொடங்கி யிருப்பதால், வலுவான உந்துதலைப் பெற்றுள்ளது.

இதன் விலை இதன் முகமதிப்பைவிடக் குறைவாக இருப்பதால், இந்த நிறுவனமே இதன் பங்குகளைத் திரும்ப வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. அப்படி நடக்கும்பட்சத்தில் மிக அதிக அளவில் பங்கு விற்பனையாகவும், விலை ஏற்றம் பெறவும் வழி ஏற்பட்டுள்ளது. இந்த பங்கின் விலை ரூ.91 என்ற இலக்கை எட்டக்கூடும். ஸ்டாப்லாஸ் ரூ.76-ஆக வைத்துக்கொள்ளவும்.

பல்ராம்பூர் சினி மில்ஸ் லிமிடெட் (BALRAMCHIN)

தற்போதைய விலை: ரூ.74.85

வாங்கலாம்

சர்க்கரை ஆலை பங்குகள் எப்போதும் ஒருவித இயக்கத்திலேயே இருக்கின்றன. இந்தப் பங்குகள் அனைத்தும் இணைந்து பயணிக்க முனைகின்றன. அதேபோல, குறிப்பிட்ட தூரத்திற்கு ஏற்றம் காண்கின்றன. இந்த வார இறுதியில் சர்க்கரைப் பங்குகள் சில திடீர் ஏற்றம் பெற்றதைக் காண முடிகிறது. இந்தப் பங்குகள், பங்குச் சந்தையில் நல்லதொரு உச்சத்தைத் தொடும் செய்தியை நாம் விரைவில் கேட்கக்கூடும்.

பல்ராம்பூர் சினி பங்கு முன்னணியில் உள்ள பங்காகும். அதிக விற்பனை யில் புதியதொரு உச்சத்தைத் தொடுவதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. இது பங்குகளை வாங்குவதற்கு நல்லதொரு வாய்ப்பாகும். இது ஏற்கெனவே பல மாதங்களாக இறக்கத்தில் இருந்திருப்பதால், இதில் ரிஸ்க் என்பது குறைவானதாகும். ஸ்டாப்லாஸ் ரூ.69-க்குக் கீழே வைத்து வாங்கலாம். இலக்கு ரூ.85-90.

- டாக்டர் சி.கே.நாராயண், நிர்வாக இயக்குநர், குரோத் அவென்ஸ் (GROWTH AVENUES),மும்பை. SEBI Registration (Research Analyst) INH000001964

தொகுப்பு: பா.முகிலன், தெ.சு.கவுதமன்

டிஸ்க்ளெய்மர் : இங்கு பரிந்துரைக்கப்பட்ட பங்குகள் பரிந்துரை செய்த ஆசிரியர் வசம் இருக்கக்கூடும். முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையின் ரிஸ்க் அறிந்து நிபுணர்களின் ஆலோசனைப்படி முதலீட்டை மேற்கொள்ளவும்.

பக்கத்திற்கு செல்ல படங்களை க்ளிக் செய்யவும்