மென்தா ஆயில்

மென்தா ஆயிலின் விலைப் போக்கில், முக்கோண உருவமைப்புத் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதற்கான எடுத்துகாட்டாக அமைந்து இருந்தது. சென்ற வாரம் நாம் சொன்னது:

“முக்கோண உருவமைப்பைத் தோன்றுவித்த நாள் 04.10.2018. அன்று 1674 என்ற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டுவிட்டு ஏற ஆரம்பித்தது. அடுத்த நாள் மிக வலிமையாக ஏறி, உச்சமாக 1756-ஐ தொட்டது. இதுதான் முக்கோண வடிவத்தின் உயரம் 82 புள்ளிகள் ஆகும். இதன் ஆதரவு எல்லை 1685 ஆகும். மேலே டாப்பும், குறுகிய நிலையில் 1730 என்பது தடைநிலையாகும். எதை உடைத்தாலும் ஒரு பெரிய நகர்வு காத்திருக்கிறது.”

மென்தா ஆயில் முக்கோண வடிவத்தின் உடனடித் தடைநிலையான 1730-ஐ உடைத்து ஏறியது. டார்கெட்டாக எதிர்பார்த்த புள்ளிகள் 82. ஆனால், இதில் நாம் 80% மட்டுமே எடுப்பது நல்லது. அந்த வகையில், 65 புள்ளிகள் ஏற்றத்தை எதிர்பார்த்து 1730-ஐ தாண்டினால், அடுத்த டார்கெட் 1795 ஆகும். சென்ற வாரம் மென்தா ஆயில் 1730 தடைநிலையை வலிமையாக உடைத்து ஏறி, கடந்த வியாழனன்று உச்சமாக 1796-ஐ தொட்டது. வெள்ளியன்று 1801 வரை ஏறியது கூடுதல் லாபம்.

இனி என்ன செய்யலாம்…? மென்தா ஆயில் அக்டோபர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நவம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். ஒரு வலிமையான ஏற்றத்திற்குப்பிறகு, முக்கியத் தடைநிலையான 1840-க்கு அருகில் உள்ளது. கீழே முக்கியமான ஆதரவுநிலை 1780 ஆகும்.

காட்டன்

சென்ற வாரம் சொன்னது… “காட்டனின் புல்பேக் ரேலிக்கு 23100 உடனடித் தடைநிலை ஆகும். கீழே 22600 என்பது முக்கிய ஆதரவு ஆகும்.”

காட்டனில் புல்பேக் ரேலி வரலாம் என்று எழுதியிருந்தோம். காட்டன் சென்ற வாரம் திங்களன்று வலிமையாக ஏறி புல்பேக் ரேலி எல்லையான 23100-ஐ தொட்டு, அதன் அருகில் 23150-ல் முடிவடைந்தது. செவ்வாய் வலிமையாக ஏற முயற்சி செய்தது. ஆனால், தொடர்ந்து ஏற முடியாமல், இறங்கிக் குறைந்தபட்ச புள்ளியாக 22960-ஐ தொட்டது. ஆனால், அடுத்த நாள் புதன் கிழமை, 22930 என்ற புள்ளியிலிருந்து ஏற ஆரம்பித்து, அதிகபட்சமாக 23280 என்ற புள்ளி வரை சென்றாலும், அதைத் தக்கவைக்க முடியாமல் 23140-ல் முடிவடைந்தது. வியாழனன்று புதன்கிழமை தோன்றிய நீள கேண்டிலின் கீழ் எல்லையிலும், வெள்ளியன்று மேல் எல்லை அருகிலும் ஒரு ஸ்பின்னிங் டாப்பைத் தோற்று வித்தது.

இனி என்ன செய்யலாம்? காட்டன் அக்டோபர் கான்ட்ராக்ட் முடிவுக்கு வருவதால், இனி நவம்பர் கான்ட்ராக்ட்டை எடுத்துக்கொள்வோம். காட்டனும் உடனடித் தடைநிலை 22850 ஆகும். கீழே உடனடி ஆதரவு எல்லை 22450 ஆகும்

சென்னா

சென்னா, என்.சி.டெக்ஸ் சந்தையில் வியாபாரம் ஆகிறது. நவம்பர் கான்ட்ராக்ட் நடப்பில் உள்ளது.

சென்ற வாரம் சொன்னது… “சென்னா இறங்கிய நிலையில் 4070 என்ற எல்லையை ஆதரவாகக் கொண்டுள்ளது. மேலே 4170 என்ற எல்லை உடனடித் தடைநிலை ஆகும்.”

சென்னாவில் ஏற்றம் முடிந்து ஒரு டிரெண்ட் ரிவர்ஷல் நடந்துள்ளதாகச் சொல்லாம். சென்ற வாரம் திங்களன்று நாம் கொடுத்திருந்த தடை நிலையான 4170-ஐ உடைத்து 4199 வரை சென்றது. ஆனால், அந்த உச்சத்தைத் தக்கவைக்க முடியாமல், இறங்கி 4150-ல் முடிந்தது. அதன்பின் தொடர்ந்து இறங்க ஆரம்பித்தது.

நாம் கொடுத்திருந்த ஆதரவான 4070 என்ற எல்லையையும் புதனன்று வலிமையாக உடைத்து இறங்கியது. அதன்பிறகு தொடர்ந்து இறங்கி 3940 என்ற புள்ளியைத் தொட்டது.

இனி என்ன செய்யலாம்?

சென்னாவிற்கு அடுத்த முக்கிய ஆதரவு 3900. மேலே உடனடித் தடைநிலை 4010 ஆகும்.

- தி.ரா.அருள்ராஜன்