பங்குச் சந்தையில் பட்டியலிடப் பட்டுள்ள நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டு முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட சில நிறுவனங்களின் காலாண்டு முடிவு குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.

ஜி.எம்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்

ஜி.எம்.ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 5.52% குறைந்து ரூ.1,957.84 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,072.29 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர இழப்பு, 0.87% அதிகரித்து ரூ.561.04 கோடியாக உள்ளது. எபிட்டா 18.44% குறைந்து ரூ.574.27 கோடியாக உள்ளது.

வோல்டாஸ்

வோல்டாஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 8.52% அதிகரித்து ரூ.1,491.78 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,374.67 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம், 19.43% குறைந்து ரூ.80.92 கோடியாக உள்ளது. எபிட்டா 25.65% அதிகரித்து ரூ.170.45 கோடியாக உள்ளது. வோல்டாஸ் பங்கின் இ.பி.எஸ் 3.01 ரூபாயிலிருந்து 2.45 ரூபாயாகக் குறைந்துள்ளது.

கிளென்மார்க் ஃபார்மா

கிளென்மார்க் ஃபார்மா நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 15.95% அதிகரித்து ரூ.2,555.05 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,203.66 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம், 11.07% அதிகரித்து ரூ.116.34 கோடியாக உள்ளது.

எபிட்டா 8.72% அதிகரித்து ரூ.325.66 கோடியாக உள்ளது. கிளென்மார்க் ஃபார்மா பங்கின் இ.பி.எஸ் 3.71 ரூபாயிலிருந்து 4.12 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஜே.கே டயர் & இண்டஸ்ட்ரீஸ்

ஜே.கே டயர் & இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 28.61% அதிகரித்து ரூ.2,730.77 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,123.24 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம், 135.69% அதிகரித்து ரூ.26.68 கோடியாக உள்ளது. எபிட்டா 22.68% அதிகரித்து ரூ.276.11 கோடியாக உள்ளது. ஜே.கே டயர் & இண்டஸ்ட்ரீஸ் பங்கின் இ.பி.எஸ் 0.48 ரூபாயிலிருந்து 1.18 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ்

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 28.67% அதிகரித்து ரூ.1,691.20 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.1,314.38 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் நிகர லாபம், 64.18% குறைந்து ரூ.12.87 கோடியாக உள்ளது. எபிட்டா 31% குறைந்து ரூ.62.47 கோடியாக உள்ளது. இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் 15.17 ரூபாயிலிருந்து 5.42 ரூபாயாகக் குறைந்துள்ளது.

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட்

இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 39.48% குறைந்து ரூ.1,271.07 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,100.13 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம், 137.1% அதிகரித்து ரூ.202.46 கோடியாக உள்ளது. எபிட்டா 36.84% அதிகரித்து ரூ.404.28 கோடியாக உள்ளது. இந்தியாபுல்ஸ் ரியல் எஸ்டேட் பங்கின் இ.பி.எஸ் 1.83 ரூபாயிலிருந்து 4.49 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எம்.எம்.டி.சி

எம்.எம்.டி.சி நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 176.54% அதிகரித்து ரூ.9,366.78 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.3,387.11 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 348.08% அதிகரித்து ரூ.28.05 கோடியாக உள்ளது. எபிட்டா 239.61% அதிகரித்து ரூ.60.45 கோடியாக உள்ளது. எம்.எம்.டி.சி பங்கின் இ.பி.எஸ் 0.06 ரூபாயிலிருந்து 0.19 ரூபாயாக அதிகரித்துள்ளது.

நெஸ்லே இந்தியா

நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 11.37% அதிகரித்து ரூ.2,897.27 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.2,601.46 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 9.6% அதிகரித்து ரூ.341.76 கோடியாக உள்ளது. எபிட்டா 7.05% அதிகரித்து ரூ.625.79 கோடியாக உள்ளது. நெஸ்லே இந்தியா பங்கின் இ.பி.எஸ் 32.34 ரூபாயிலிருந்து 33.45 ரூபாயாக அதிகரித்துள்ளது.

எவரெடி இண்டஸ்ட்ரீஸ்

எவரெடி இண் டஸ்ட்ரீஸ் நிறுவனத் தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 2.6% அதிகரித்து ரூ.379.18 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.369.57 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 99.06% குறைந்து ரூ.0.20 கோடியாக உள்ளது. எபிட்டா 12.96% அதிகரித்து ரூ.43.42 கோடியாக உள்ளது. எவரெடி இண்டஸ்ட்ரீஸ் பங்கின் இ.பி.எஸ் 2.88 ரூபாயிலிருந்து 0.03 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ்

ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் நிறுவனத்தின் நிகர விற்பனை, டிசம்பர் காலாண்டில் 14.13% அதிகரித்து ரூ.749.56 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் நிகர விற்பனை ரூ.656.78 கோடியாக இருந்தது.

நிறுவனத்தின் நிகர லாபம் 1.43% அதிகரித்து ரூ.75.94 கோடியாக உள்ளது. எபிட்டா 11.26% அதிகரித்து ரூ.128.93 கோடியாக உள்ளது. ஃபினோலெக்ஸ் கேபிள்ஸ் பங்கின் இ.பி.எஸ் 4.90 ரூபாயிலிருந்து 4.97 ரூபாயாக அதிகரித்துள்ளது.

- தெ.சு.கவுதமன்