நடப்பு 2020-2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டுவருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் இங்கே...

மாரிகோ (Marico)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 11.13% குறைந்து, ரூ.1,925 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,166 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 23.7% உயர்ந்து ரூ.381 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.308 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 0.61% குறைந்து 486 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.489 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.39 ரூபாயிலிருந்து 2.95 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 4.46% உயர்ந்து ரூ.7,164.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6,858 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 3.83% உயர்ந்து ரூ.854 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.822 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 3.13% உயர்ந்து ரூ.1,288 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,249 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.50 ரூபாயிலிருந்து 8.83 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பஜாஜ் ஸ்டீல் இண்டஸ்ட்ரீஸ் (Bajaj Steel Industries)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 15.26% குறைந்து ரூ.81.98 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.96.74 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 97.72% உயர்ந்து ரூ.5.89 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2.98 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 64.64% உயர்ந்து ரூ.11.36 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6.90 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 12.67 ரூபாயிலிருந்து 12.53 ரூபாயாகக் குறைந்துள்ளது.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (Bharath electronics

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 20.51 % குறைந்து ரூ.1,670 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,101 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 73.56% குறைந்து ரூ.54.13 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.204.73 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 55.8% குறைந்து ரூ.165.10 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.373.55 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 84 பைசாவிலிருந்து 22 பைசாவாக குறைந்துள்ளது.

நிப்பான் லைஃப் இந்தியா அஸெட் மேனேஜ்மென்ட் (Nippon Life India Asset Management)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 30.11% குறைந்து ரூ.215.41 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.308.22 கோடியாக இருந்தது. இதன் நிகர இழப்பீடு 22.03% உயர்ந்து ரூ.149.67 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.122.64 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 8.5% உயர்ந்து ரூ.204.01 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.188.02 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2 ரூபாயிலிருந்து, 2.44 ரூபாயாக உயர்ந்துள்ளது.

கோட்டக் மஹிந்திரா பேங்க் (Kotak Mahindra Bank)

இந்த நிறுவனத்தின் ஜூன் காலாண்டில் நிகர வட்டி வருமானம் 17.36% உயர்ந்து ரூ.3,723.85 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,173.04 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 8.51% குறைந்து ரூ.1,244.45 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,360.20 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 9.37% உயர்ந்து ரூ.2,623.71 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,398.92 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 7.13 ரூபாயிலிருந்து 6.43 ரூபாயாகக் குறைந்துள்ளது.

செயின்ட் கோபைன் (Saint Gobain)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 80.87% குறைந்து ரூ.6.87 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.35.93 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 212.36% குறைந்து ரூ.2.51 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2.24 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 137.48% குறைந்து -1.96 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 5.23 கோடியாக இருந்தது.

தேஜாஸ் நெட்வொர்க் (Tejas Network)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 50.97% குறைந்து ரூ.78.73 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.160.56 கோடியாக இருந்தது.

முதல் காலாண்டில் நிகர இழப்பு ரூ.9.88 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.5.77 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 84.55% குறைந்து ரூ.4.81 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.31.13 கோடியாக இருந்தது.

எஸ்கார்ட்ஸ் (Escorts)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 25.39% குறைந்து ரூ.1,061.63 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,422.97 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 5.34% உயர்ந்து ரூ.92.16 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.87.49 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 6.07% குறைந்து ரூ.149.45 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.159.11 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 7.32 ரூபாயிலிருந்து 7.71 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஐடிசி (ITC)

ஜூன் காலாண் டில் இந்த நிறுவனத் தின் நிகர லாபம் 26% குறைந்து ரூ.2,342.76 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,173.94 கோடியாக இருந்தது. இதன் செயல்பாட்டு வருவாய் 17.4% குறைந்து ரூ.9,501.75 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.11,502.82 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் மொத்த வருவாய், காலாண்டில் ரூ.8,493.45 ரூபாயிலிருந்து ரூ.7,228.36 கோடியாகக் குறைந்துள்ளது.