நடப்பு 2020-2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் இங்கே...

இமாமி (Emami)

2020-21–ம் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 26.16% குறைந்து, ரூ.434.59 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.588.55 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 18.62% குறைந்து, ரூ.67.19 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.82.56 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 11.88% குறைந்து, ரூ.157.51 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.178.75 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 1.82 ரூபாயிலிருந்து 1.49 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அஞ்ஜனி சிமென்ட் (Anjani cement)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 34.77% குறைந்து, ரூ.80.12 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.122.83 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 15.24% உயர்ந்து, ரூ.19.13 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.16.60 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 16.72% குறைந்து, ரூ.25.55 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.30.68 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.56 ரூபாயிலிருந்து 7.57 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சுந்தரம் ஃபைனான்ஸ் (Sundaram Finance)

முடிந்த ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 2.75% உயர்ந்து, ரூ.948.44 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.923.08 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 5.18% உயர்ந்து, ரூ.165.68 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.157.53 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 0.83% உயர்ந்து, ரூ.758.85 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.752.61 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 14.18 ரூபாயிலிருந்து 14.91 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டைட்டான் (Titan)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 61.58 % குறைந்து, ரூ.1,979 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5,151 கோடியாக இருந்தது. இதன் நிகர இழப்பீடு 179.47% குறைந்து, ரூ.291 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.366.19 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 133.62% குறைந்து, ரூ.-212.00 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.630.50 கோடியாக இருந்தது.

ஹெச்.இ.ஜி (HEG)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 71.43% குறைந்து, ரூ.233.29 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ரூ.816.51 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 94.11% குறைந்து, 14.33 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.243.48 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 91.03% குறைந்து, 34.72 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 386.95 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 63.09 ரூபாயிலிருந்து, 3.71 ரூபாயாகக் குறைந்துள்ளது.

சொனாட்டா சாஃப்ட்வேர் (Sonata software)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 8.9% உயர்ந்து, ரூ.952.44 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.874.63 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 25.55% குறைந்து, 49.92 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 67.05 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 23.67% குறைந்து, ரூ.81.21 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.106.39 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.45 ரூபாயிலிருந்து 4.80 ரூபாயாகக் குறைந்துள்ளது.

க்யூக் ஹேல் டெக்னாலஜீஸ் (Quick Heal Technologies)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர லாபம் 28.51% உயர்ந்து, ரூ.73.44 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.57.15 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபமானது ரூ.112.09% உயர்ந்து, ரூ.25.63 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.12.09 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 82.32% உயர்ந்து, ரூ.39.09 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.21.44 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 1.73 ரூபாயிலிருந்து, 3.99 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வி மார்ட் (V-mart)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 82.77% குறைந்து, ரூ.78.06 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.453.05 கோடியாக இருந்தது. இதன் நிகர இழப்பீடு 291.11% குறைந்து, ரூ.33.64 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.17.60 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 107.43% குறைந்து, ரூ.-4.45 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 59.88 கோடியாக இருந்தது.

கல்யாணி ஸ்டீல்ஸ் (Kalyani steels)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 64.72% குறைந்து, ரூ.121.19 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.343.45 கோடியாக இருந்தது. நிகர லாபம் 76% குறைந்து, 8.76 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.36.51 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 63.38% குறைந்து, ரூ.24.34 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.66.46 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.36 ரூபாயிலிருந்து, 2.01 ரூபாயாகக் குறைந்துள்ளது.

டி.டி.கே ப்ரெஸ்டீஜ் (TTK Prestige )

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 50.86% குறைந்து, ரூ.226.64 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.461.20 கோடியாக இருந்தது.

இதன் நிகர லாபம் 92.88% குறைந்து, ரூ.2.55 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.35.81 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 79.18% குறைந்து, ரூ.13.02 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.62.55 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 25.84 ரூபாயிலிருந்து, 1.54 ரூபாயாக உயர்ந்துள்ளது.