Published:Updated:

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

முதலாம் 
காலாண்டு 
முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
முதலாம் காலாண்டு முடிவுகள்

க்ளென்மார்க் ஃபார்மா நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் ரூ.2,344.79 கோடியாக இருக்கிறது!

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

க்ளென்மார்க் ஃபார்மா நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் ரூ.2,344.79 கோடியாக இருக்கிறது!

Published:Updated:
முதலாம் 
காலாண்டு 
முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
முதலாம் காலாண்டு முடிவுகள்
டப்பு 2020-2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் இங்கே...

க்ளென்மார்க் ஃபார்மா (Glennmark pharma)

ந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை இந்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 0.94% உயர்ந்து, ரூ.2,344.79 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,322.88 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 132.47% அதிகரித்து, ரூ.254 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.109.28 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 56.17% உயர்ந்து, ரூ.536.58 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.343.58 கோடியாக இருந்தது. ஜூன் 2019-ல் 3.87 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ், ஜூன் 2020-ல் 9.00 ரூபாயாக உயர்ந்திருக்கிறது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சன் டிவி நெட்வொர்க் (Sun tv network)

ந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 45.93% குறைந்து, ரூ.611.51 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,131.04 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 33.44% குறைந்து, ரூ.257.41 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.386.72 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 30.95% குறைந்து, ரூ.520.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.754.09 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 9.82 ரூபாயிலிருந்து 6.53 ரூபாயாகக் குறைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டாடா ஸ்டீல்ஸ் (Tata steels)

ந்த நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 32.43% குறைந்து, ரூ.24,288.51 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.35,947.11 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 721.61% குறைந்து, ரூ.4,416.56 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.710.50 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 87.6% குறைந்து, ரூ.698.09 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5,628.00 கோடியாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (Fortis healthcare)

ந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 46.77% குறைந்து, ரூ.605.95 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,138.31 கோடியாக இருந்தது. இதன் நிகர இழப்பீடு 363.85% குறைந்து, ரூ.178.92 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.67.81 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 161.07% குறைந்து, -ரூ.98.84 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.161.84 கோடியாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

டிரிகின் டெக்னாலஜிஸ் (Trigyn Technologies)

ந்த நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 14.12% உயர்ந்து, ரூ.248.86 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.218.08 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 19.06% உயர்ந்து, ரூ.17.85 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 14.99 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 23.35% உயர்ந்து, ரூ.26.10 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.21.16 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 4.87 ரூபாயிலிருந்து 5.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

ஹெச்.பி.எல் பவர் சிஸ்டம்ஸ் (HBL power systems)

ந்த நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 54.33% குறைந்து, ரூ.120.61 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 264.12 கோடியாக இருந்தது.

நிகர லாபம் 320.02% குறைந்து, ரூ.13.64 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.6.20 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 99.71 % குறைந்து, 0.06 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.20.64 கோடியாக இருந்தது.

ஷிவ குளோபல் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் (Shiva Global Agro Industries)

ந்த நிறுவனத்தின் நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 28.05% உயர்ந்து, ரூ.134.94 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.105.38 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 31.21% உயர்ந்து, ரூ.2.36 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1.80 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 7.55% உயர்ந்து, ரூ.5.98 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5.56 கோடியாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

காம்தேனு (Kamdhenu)

முதலாம் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 60.48% குறைந்து, ரூ.88.13 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.222.98 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 76.23% குறைந்து, ரூ.1.45 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6.08 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 46.97% குறைந்து, ரூ.7.79 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.14.69 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 2.29 ரூபாயிலிருந்து 0.54 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஃபாக்டர் அலாய்ஸ் (Facor alloys)

ந்த நிறுவனத்தின் முதலாம் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 69.28% குறைந்து, ரூ.31.01 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.100.93 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 192.51% குறைந்து, 0.55 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 0.59 கோடியாக இருந்தது.

முதலாம் காலாண்டு முடிவுகள்! - முக்கிய நிறுவனங்கள்..!

அலுவாலியா கான்ட்ராக்ட்ஸ் (Ahluwallia contracts)

ந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை முதலாம் காலாண்டில் 21.14% குறைந்து, ரூ.249.85 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.316.80 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 58.08% குறைந்து, 7.47 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 17.82 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 39.4% குறைந்து, 25.58 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.42.21 கோடியாக இருந்தது. ஜூன் 2019-ல் 2.66 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ், ஜூன் 2020-ல் 1.12 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.