நடப்பு 2020-2021-ம் நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. சில முக்கிய நிறுவனங்களின் ஜூன் காலாண்டு முடிவுகள் இங்கே...

யூஃபெலக்ஸ் (Uflex)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 5.94% குறைந்து, 988.54 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,050.94 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 193.92% உயர்ந்து 41.12 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 13.99 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 25.44% உயர்ந்து 166.30 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 132.57 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 1.94 ரூபாயிலிருந்து 5.69 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஜி.டி,எல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் (GTL Infrastructure)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 5.15 சதவிகிதம் குறைந்து 343.71 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 362.37 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர இழப்பு 0.69% குறைந்து, 208.41 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 206.99 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 11.52% குறைந்து 98.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 111.12 கோடி ரூபாயாக இருந்தது.

பெட்ரோனெட் எல்என்ஜி (Petronet LNG)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 43.3% குறைந்து, 4883.57 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 8,613.44 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 7.15% குறைந்து, 520.23 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 560.27 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 13.29% குறைந்து, 978.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,128.32 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 3.74 ரூபாயிலிருந்து 3.47 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஜீ என்டெர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் (Zee entertainment Enterprises)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 37.85% குறைந்து, 1,112.49 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 1,789.89 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 87.45% குறைந்து, 64.27 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 512.19 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 83.1% குறைந்து, 135.08 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 799.10 கோடி ரூபாயாக இருந்தது. ஜூன் 2019-ல் 5.33 ரூபாயாக இருந்த இந்த பங்கின் இ.பி.எஸ், ஜூன் 2020-ல் 67 பைசாவாகக் குறைந்திருக்கிறது.

ஹெச்.எஃப்.சி.எல் (HFCL)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 47.89% குறைந்து, 699.76 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,342.73 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 80.9% குறைந்து, 21.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 110.39 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 57.11% குறைந்து, 83.26 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 194.14 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 86 பைசாவிலிருந்து 16 பைசா வாகக் குறைந்துள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian overseas bank )

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர வட்டி வருமானம் ஜூன் காலாண்டில் 9.61 சதவிகிதம் உயர்ந்து, 1,412.32 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 12,288.46 கோடி ரூபாயாக இருந்தது. நிகர லாபம் 120.69 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் நிகர இழப்பீடு 342.08 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 32.12% உயர்ந்து, 1094.15 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 828.16 கோடி ரூபாயாக இருந்தது.

முத்தூட் ஃபைனான்ஸ் (Muthoot Finance)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை 28.45% உயர்ந்து, 2,385.08 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,856.82 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 58.63 % உயர்ந்து, 840.76 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 530.03 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 36.73% உயர்ந்து, 2,006.89 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,467.82 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இபிஎஸ் 13.23 ரூபாயிலிருந்து 20.96 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ராம்கி இன்ப்ஃரா ஸ்ட்ரக்சர் (Ramky Infrastructure)

இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 56.44 சதவிகிதம் குறைந்து, 238.13 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 546.67 கோடி ரூபாயாக இருந்தது.

நிகர இழப்பு 974.37% குறைந்து, 61.96 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 5.77 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 45.36 % குறைந்து, 42.94 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 78.58 கோடி ரூபாயாக இருந்தது.

காஸ்மோ ஃபிலிம்ஸ் (Cosmo films)

ஜூன் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 11.04% குறைந்து, 481.29 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 541.02 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 69.15% உயர்ந்து, 46.99 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 27.78 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 53.12% உயர்ந்து, 92.82 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 60.62 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 14.49 ரூபாயிலிருந்து 24.80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஷீலா ஃபோம் (Sheela Foam)

இந்த நிறுவனத்தின் தனித்த நிகர விற்பனை ஜூன் காலாண்டில் 70.81 சதவிகிதம் குறைந்து, 127.18 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 435.67 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர லாபம் 95.32 % குறைந்து, 1.62 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 34.63 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 79.33% குறைந்து, 13.05 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 63.12 கோடி ரூபாயாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 7.10 ரூபாயிலிருந்து 33 பைசாவாகக் குறைந்துள்ளது.