Published:Updated:

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

நான்காம் காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
நான்காம் காலாண்டு முடிவுகள்

மார்ச் காலாண்டில் ஓ.என்.ஜி.சி நிறுவன நிகர விற்பனை 6.97% குறைந்து 1,04,488.95 கோடி ரூபாயாக இருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

மார்ச் காலாண்டில் ஓ.என்.ஜி.சி நிறுவன நிகர விற்பனை 6.97% குறைந்து 1,04,488.95 கோடி ரூபாயாக இருக்கிறது.

Published:Updated:
நான்காம் காலாண்டு முடிவுகள்
பிரீமியம் ஸ்டோரி
நான்காம் காலாண்டு முடிவுகள்
இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் வெளியான சில முக்கிய நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள் இங்கே...

ஏசியன் ஹோட்டல்ஸ் (வெஸ்ட்) (Asian Hotels (West))

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 19.64% குறைந்து 95.54 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த நிதியாண்டில் 118.89 கோடி ரூபாயாக இருந்தது. இந்தக் காலாண்டில் இதன் நிகர இழப்பு 109.85% குறைந்து 5.47 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 55.55 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் எபிட்டா வருமானம் 38.34% குறைந்து 38.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.77 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மனுகிராப் இண்டஸ்ட்ரீஸ் (Manugraph Industries)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 20.86% குறைந்து 35.05 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 44.29 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 31.63% குறைந்து, 8.04 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 11.76 கோடி ரூபாயாக இருந்தது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
பங்குச் சந்தை
பங்குச் சந்தை

அலுவாலியா கான்ட்ராக்ட்ஸ் (Ahluwalia Contracts)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை மார்ச் காலாண்டில் 14.38% அதிகரித்து 549.22 கோடி ரூபாயாக உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 480.15 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 80.37% குறைந்து 6.09 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 31 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 56.84% குறைந்து 25.86 கோடி ரூபாயாக இருக்கிறது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 59.91 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2019-ம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 4.63 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் 0.91 ரூபாயாகக் குறைந்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஓ.என்.ஜி.சி (Oil and Natural Gas Corporation)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவன நிகர விற்பனை 6.97% குறைந்து 1,04,488.95 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 1,12,316.40 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 241.28% அதிகரித்து 6,189.44 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,380.97 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 64.06% குறைந்து 7,164.03 கோடி ரூபாயாக இருந்தது. இது இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 19,935.72 கோடி ரூபாயாக இருந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எஃப்.ஐ.இ.எம் இண்டஸ்ட்ரீஸ் (FIEM Industries)

இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை நான்காம் காலாண்டில் 10.04% குறைந்து 322.25 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 358.20 கோடி ரூபாயாக இருந்தது. இதன் நிகர லாபம் 44.53% அதிகரித்து 22.34 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 15.46 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 10.91% குறைந்து 39.02 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 43.80 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 11.75 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ், முடிவடைந்த மார்ச் காலாண்டில் 16.98 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

ஏ.பி.எல் அப்போலோ டியூப்ஸ் (APL Apollo Tubes

மார்ச் காலாண்டில், இந்த நிறுவனத்தின் நிகர விற்பனை 9.82% குறைந்து 1,888.50 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,094.12 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 7.91% குறைந்து 56.82 கோடி ரூபாயாக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.70 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் எபிட்டா வருமானம் 9.46% குறைந்து 128.19 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 141.58 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 26 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ், மார்ச் காலாண்டில் 22.85 ரூபாயாகக் குறைந்துள்ளது.

யூஃபிளெக்ஸ் (Uflex)

மார்ச் காலாண்டில் இந்த நிறுவன நிகர விற்பனை 14.4% குறைந்து 1,761.04 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 2,057.31 கோடி ரூபாயாக இருந்தது.

நான்காம் காலாண்டு முடிவுகள்
நான்காம் காலாண்டு முடிவுகள்

இதன் நிகர லாபம் 43.3% அதிகரித்து 100.90 கோடி ரூபாயாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 70.41 கோடி ரூபாயாக இருந்தது. எபிட்டா வருமானம் 4.89% அதிகரித்து 276.37 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 263.48 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 9.70 ரூபாயாக இருந்த இந்த நிறுவனப் பங்கின் இ.பி.எஸ் மார்ச் காலாண்டில் 13.93 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

எலெக்ட்ரோதெர்ம் (இந்தியா) (Electrotherm (India))

கடந்த மார்ச் காலாண்டில் இதன் நிகர விற்பனை 19.97% குறைந்து 790.68 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 987.96 கோடி ரூபாயாக இருந்தது.

இதன் நிகர இழப்பு 166.93% குறைந்து 48.41 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 72.33 கோடி ரூபாயாக இருந்தது.

கார்வார் டெக்னிக்கல் ஃபைபர்ஸ் (Garware Technical Fibres)

நான்காம் காலாண்டு முடிவுகள்! - சில முக்கிய கம்பெனிகள்!

மார்ச் காலாண் டில் இதன் நிகர விற்பனை 12.77% குறைந்து 252.56 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 289.54 கோடி ரூபாயாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 2.51% குறைந்து 35.70 கோடி ரூபாயாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 36.62 கோடி ரூபாயாக இருந்தது.

எபிட்டா வருமானம் 6.32% அதிகரித்து 62.76 கோடி ரூபாயாக இருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 59.03 கோடி ரூபாயாக இருந்தது. மார்ச் 2019-ல் 16.74 ரூபாயாக இருந்த இந்தப் பங்கின் இ.பி.எஸ் தற்போது 16.32 ரூபாயாகக் குறைந்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism