கடந்த மார்ச் இறக்கத்திலிருந்து மீண்டு இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்தின் போக்கில் இருக்கிறது. ஜூலையில் மட்டும் சுமார் 10% ஏற்றம் கண்டிருக்கிறது.

அதேநேரத்தில், சிறு முதலீட்டாளர்கள் ரிஸ்க்கான ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைக் குறைத்து, ரிஸ்க் குறைவான கடன் ஃபண்டுகள் மற்றும் கோல்டு ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்திருக்கிறார்கள்.

கடந்த ஜூலையில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் லார்ஜ்கேப் நிறுவனப் பங்குகளான என்.எம்.டி.சி, டி.சி.எஸ், பெட்ரோநெட் எல்.என்.ஜி ஆகியவற்றில் முதலீட்டை அதிகரித்திருக்கின்றன. அதேநேரத்தில், வேதாந்தா, பஞ்சாப் நேஷனல் பேங்க், டி.எல்.எஃப் ஆகிய நிறுவனப் பங்குகளை விற்றிருக்கிறார்கள்.

மிட்கேப் பங்குகளை எடுத்துக்கொண்டால், யெஸ் பேங்க், அசோக் லேலாண்ட், பி.ஐ இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை அதிகமாக வாங்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், செயில், எம் & எம் ஃபைனான்ஷியல் சர்வீசஸ், வோடஃபோன் ஆகிய பங்குகள் விற்கப்பட்டிருக்கின்றன.

ஸ்மால்கேப் பங்குகளில் அரவிந்த் ஃபேஷன்ஸ், கே.ஆர்.பி.எல்., இந்தியாமார்ட் இன்டர்மெஸ் ஆகிய பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. தேஜாஸ் நெட் வொர்க்ஸ், என்.சி.சி, மங்களூர் ரீஃபைனரி & பெட்ரொ கெமிக்கல்ஸ் பங்குகள் விற்கப்பட்டுள்ளன.