Published:Updated:

பங்குச் சந்தை நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? - வழிகாட்டும் நாணயம் விகடனின் பயிற்சி வகுப்பு

பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ்
பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ்

இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, சனிக்கிழமை - காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்கவுள்ளது.

நாணயம் விகடன் வழங்கும் `பங்குச் சந்தை: டெக்னிக்கல் அனாலிசிஸ்..!' என்கிற கட்டண வகுப்பு நடக்கிறது. இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி, சனிக்கிழமை - காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரையிலும், ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை – மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடக்கவுள்ளது.

Share Market (Representational Image)
Share Market (Representational Image)
Photo by Lorenzo from Pexels
பங்குச் சந்தை வெற்றிக்கு போட்டுப் பாருங்கள் எதிர்நீச்சல்..! அனுபவம் தந்த பாடங்கள்...

கட்டணம் ரூ.6,000 ஆகும். Ectra.in நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி தி.ரா.அருள்ராஜன் பயிற்சி அளிக்கிறார்.

பதிவு செய்ய: https://bit.ly/3xSQ405

டெக்னிக்கல் அனாலிசிஸ் – பேசிக்ஸ்: கற்றுத்தரப்படுபவை

· இன்வெஸ்மென்ட், சுவிங் டிரேடிங் மற்றும் டே டிரேடிங்

· ரிஸ்க் மேனேஜ்மென்ட்

· ஒரு கேண்டில் ரிவர்ஸல் பேட்டர்ன்ஸ்

· விலை நகரும் விதம்

· சார்ட் வகைகள்

· சப்போட் அண்ட் ரெசிஸ்டன்ஸ்

· வாங்குவதற்கும், விற்பதற்கும் விதிமுறைகள்

· மல்ட்டி டைம் பிரேம் அனாலிசிஸ்

· டிரென்ட் அனாலிசிஸ் – அப் டிரென்ட், டவுன் டிரென்ட் எப்படி கண்டுபிடிப்பது?

· டிரென்ட் ரிவர்ஸல் பாயின்ட்டை கண்டுபிடிப்பது எப்படி?

· டிரென்ட் லைன்முக்கியத்துவம்

· டிரென்ட் சேனல் முக்கியத்துவம்

· பிரேக்அவுட் மற்றும் பிரேக்டவுன் டிரேட் மற்றும் ரீடிரெஸ்மென்ட் மற்றும் புல்பேக் டிரேட்

பதிவு செய்ய: https://bit.ly/3xSQ405

பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ்
பங்குச் சந்தை டெக்னிக்கல் அனாலிசிஸ்
பங்குச்சந்தைகளுக்குள் நடந்த பனிப்போர்: BSE-ஐ தட்டிக்கேட்க வந்த NSE-யும் சறுக்கியது ஏன்?

டென்னிக்கல் அனாலிசிஸ் – அட்வான்ஸ்டு: கற்றுத்தரப்படுபவை

· மூவிங் ஆவரேஜ் எக்ஸ்போன்ஸியல் எப்போது உபயோகப்படுத்துவது?

· இரண்டு மூவிங் ஆவேரேஜ் சேர்த்து உபயோகிப்பது எப்படி?

· மூவிங் ஆவரேஜ் மற்றும் முதலீட்டு முடிவுகள்

· முக்கியமான ரிவர்ஸல் பேட்டர்ன்ஸ்

· பேட்டர்ன்களை வைத்து டார்கெட்டை நிர்ணயம் செய்வது

· இரண்டு மற்றும் மூன்று கேண்டில் பேட்டர்ன்

· ஆஸிலேட்டர்கள்

· ஆர்.எஸ்.ஐ இண்டிகேட்டர்

· எம்.ஏ.சி.டி மற்றும் ஃபிபனாச்சி ரேஷியோ அதன் பலன்களும்

பதிவு செய்ய: https://bit.ly/3xSQ405

அடுத்த கட்டுரைக்கு