Published:Updated:

மியூச்சுவல் ஃபண்டின் மூன்று முதலீட்டு மந்திரங்கள்... வழிகாட்டும் நாணயம் விகடன் வெபினார்!

மூன்று முதலீட்டு மந்திரங்கள்
மூன்று முதலீட்டு மந்திரங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

நாணயம் விகடன் மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து 'மியூச்சுவல் ஃபண்டின் மூன்று முதலீட்டு மந்திரங்கள்' என்ற ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகின்றன.

Mutual funds (Representational Image)
Mutual funds (Representational Image)

ஏப்ரல் 25-ம் தேதி காலை 10.30 முதல் 11.30 மணிக்கு நடைபெறும் இந்த மியூச்சுவல் ஃபண்ட் விழிப்புணர்வு நிகழ்சிக்கு அனுமதி இலவசம்.

பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

இதில், மியூச்சுவல் ஃபண்ட் நிபுணர் ஶ்ரீகாந்த் மீனாட்சி (இணை நிறுவனர், Primeinvestor.in), ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் பிராந்திய தலைவர் ஜீவன் கோஷி ஆகியோர் சிறப்புரை வழங்குகிறார்கள்.

மூன்று முதலீட்டு மந்திரங்கள்
மூன்று முதலீட்டு மந்திரங்கள்

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை எடுத்துக்கொண்டால், சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (எஸ்.ஐ.பி), சிஸ்டமேட்டிக் டிரான்ஸ்பர் பிளான் (எஸ்.டி.பி), சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் (எஸ்.டபிள்.பி) ஆகிய மூன்று முறைகள் முதலீட்டாளர்களும் பெரிதும் உதவுகின்றன. அவற்றின் பலன்கள் என்ன? எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் விளக்கிச் சொல்கிறார்கள்.

பதிவு செய்ய: https://bit.ly/NV-ICICIPru

அடுத்த கட்டுரைக்கு