முக்கியமான நிறுவனங்கள் சிலவற்றின் இரண்டாம் காலாண்டு முடிவுகள் இங்கே...

எல் அண்ட் டி ஃபைனான்ஸ் ஹோல்டிங்க்ஸ் (L &T Finance holdings)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 5.63% குறைந்து, ரூ.3,408.10 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ3,611.31 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 52.19% உயர்ந்து, 265.12 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 174.20 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 16% குறைந்து, 2,242.97 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,670.13 கோடியாக இருந்தது. இந்தப் பங்கின் இ.பி.எஸ் 0.87 பைசாவிலிருந்து 1.32 ரூபாயாக உயர்ந்துள்ளது.

டெக் மஹிந்திரா (Tech Mahindra)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனையானது 3.33% உயர்ந்து, ரூ.9,371.80 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.9,069.90 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 5.28% குறைந்து, ரூ.1,064.60 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,123.90 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 6.02% உயர்ந்து, ரூ.1,820.50 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,717.20 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 12.88 ரூபாயிலிருந்து, 12.18 ரூபாயாகக் குறைந்துள்ளது.

அம்புஜா சிமென்ட்ஸ் (Ambuja Cements)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 1.51% உயர்ந்து, ரூ.6,169.47 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.6,077.62 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 61.47% உயர்ந்து, ரூ.621.81 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.385.09 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 30.17% உயர்ந்து, ரூ.1,446.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,111.37 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 1.94 ரூபாயிலிருந்து 3.13 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இந்தியன் பேங்க் (Indian Bank)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம் 122.56% உயர்ந்து, ரூ.4,147.14 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,863.3942 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 3.39% உயர்ந்து, 457.90 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 442.88 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு லாபம் 100.71% உயர்ந்து, ரூ.3,014.65 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,501.99 கோடியாக இருந்தது.பங்கின் இ.பி.எஸ் 9.01 ரூபாயிலிருந்து 4.05 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் (Hexaware Technologies)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 6.4% உயர்ந்து, ரூ.1,576.10 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,481.35 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 11.44% குறைந்து, 162.70 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 183.71 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 5.02% உயர்ந்து, 271.12 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 258.16 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 6.16 ரூபாயிலிருந்து 5.43 ரூபாயாகக் குறைந்துள்ளது.

ஏசியன் பெயின்ட்ஸ் (Asian paints)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 5.93% உயர்ந்து, ரூ.5350.23 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.5,050.66 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபமானது 0.85% உயர்ந்து, ரூ.830.37 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.823.41 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 27.16% உயர்ந்து, ரூ.1,347.83 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,059.98 கோடியாக இருந்தது. பங்கின் இ.பி.எஸ் 8.58 ரூபாயிலிருந்து 8.66 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரண்டாம் காலாண்டில் ஏசியன் பெயின்ட்ஸின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 5.93% உயர்ந்து, ரூ.5,350.23 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே காலத்தில் ரூ.5,050.66 கோடியாக இருந்தது!

லட்சுமி மெஷின் வொர்க்ஸ் (Lakshmi Machine Works)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 3.18% குறைந்து, ரூ.396.34 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.409.34 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபமானது 43.2% குறைந்து, ரூ.6.91 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.12.16 கோடியாக இருந்தது. இந்த நிறுவனத்தின் எபிட்டா வருமானம் 10.87% குறைந்து, ரூ.29.20 கோடியாக உள்ளது. பங்கின் இ.பி.எஸ் 11.39 ரூபாயிலிருந்து, 6.47 ரூபாயாகக் குறைந்துள்ளது.

கோட்டக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வட்டி வருமானம் 15.75% உயர்ந்து, ரூ.5,051.85 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.4,364.43 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபம் 22.41% உயர்ந்து, ரூ.2,946.62 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.2,407.25 கோடியாக இருந்தது.

இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் 28.38% உயர்ந்து, ரூ.4,387.69 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.3,417.81 கோடியாக இருந்தது.பங்கின் இ.பி.எஸ் 12.61 ரூபாயிலிருந்து, 14.89 ரூபாயாக உயர்ந்துள்ளது.

மஹிந்திரா சி.ஐ.இ ஆடோமேடிவ் (Mahindra CIE Automotive)

செப்டம்பர் காலாண்டில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர விற்பனை 9.32% குறைந்து, ரூ.1,694.30 கோடியாக இருக்கிறது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,868.50 கோடியாக இருந்தது. இதன் நிகர லாபமானது 0.67% குறைந்து, 60.76 கோடியாக இருக்கிறது.இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 61.18 கோடியாக இருந்தது. எபிட்டா வருமானம் 9.64% குறைந்து, ரூ.192.82 கோடியாக உள்ளது.பங்கின் இ.பி.எஸ்1.61 ரூபாயிலிருந்து 1.60 ரூபாயாகக் குறைந்துள்ளது.