பங்குச் சந்தை
நடப்பு
தொடர்கள்
Published:Updated:

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!
பிரீமியம் ஸ்டோரி
News
பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

பங்குச் சந்தை

திங்களன்று 18376-ல் ஆரம்பித்த நிஃப்டி, 18282 மற்றும் 18442 என்ற எல்லைகளைத் தொட்டுவிட்டு, வியாழனன்று 18343-ல் குளோஸானது. வாராந்தர அளவீட்டில் 18270 மற்றும் 18196 என்ற லெவலில் சப்போர்ட் டையும் 18430 மற்றும் 18516 என்ற லெவல்களில் ரெசிஸ்டன்ஸையும் கொண்டு, வரும் வாரத்தில் செயல்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. பெரிய அளவில் டேட்டா வெளியீடு இல்லாத வாரத்தை எதிர்கொள்ளப்போகிறோம்.

Dr.எஸ்.கார்த்திகேயன்
Dr.எஸ்.கார்த்திகேயன்

BALKRISHNA INDUSTRIES LIMITED (NSE Symbol: BALKRISIND)

17.11.2022 விலை: ரூ.1,978

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 5.31 என்ற அளவிலும் ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14, CL) 56.69 என்ற அளவிலும் இருக்கிறது. 1796 என்ற லெவல் வரை இறங்கி வேகமாக ஏற ஆரம்பித்திருக்கும் இந்தப் பங்கு, தொடர்ந்து வால்யூமுடன்கூடிய ஏற்றத்தைச் சந்தித்தால் மட்டும் 2064 வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

1851 மற்றும் 1723 என்ற லெவல்களிலேயே வாராந்தர ரீதியான சப்போர்ட் கிடைக்க வாய்ப்பிருப்பதால், ஹைரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் அவரவர் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற அளவில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு டிரேட் செய்ய இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

KNR CONSTRUCTIONS LIMITED (NSE Symbol: KNRCON)

17.11.2022 விலை: ரூ.248

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 2.76 என்ற அளவிலும், ரிலேட்டிவ் ஸ்ட்ரெங்த் இண்டெக்ஸ் (14,CL) 66.48 என்ற அளவிலும் இருக்கிறது. 202.70 என்ற 52 வார குறைந்த விலையில் லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கானது ஏற்கெனவே சந்தித்த ரெசிஸ்டன்ஸான 232 என்ற லெவலைத் தாண்டி, தற்போது 248 என்ற லெவலில் இருக்கிறது. 254 என்ற லெவலைத் தாண்டி வால்யூமுடன் கூடிய ஏற்றம் வரும்பட்சத்தில் 264 என்ற ரெசிஸ்டன்ஸ் லெவல் வரை சென்று திரும்ப வாய்ப்பிருக்கிறது. 233 மற்றும் 219 என்ற லெவலி லேயே நல்லதொரு சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால், மிகவும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸுடன் மட்டுமே டிரேட் செய்வதற்காக டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

வாலட்டைலிட்டி அதிகமாக இருந்தால், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப்லாஸுடன் டிரேட் செய்வதற்காக மட்டுமே ஹைரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் இந்தப் பங்கை பரிசீலனை செய்யலாம்.

GREAVES COTTON LIMITED (NSE Symbol: GREAVESCOT)

17.11.2022 விலை: ரூ.151

வாங்கலாம்

செய்கின் மணி ஃப்ளோ (21) -0.50 என்ற அளவிலும், ரேட் ஆஃப் சேஞ்ச் (12, CL) -0.23 என்ற அளவிலும் இருக்கிறது. 146 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 156 என்ற ரெசிஸ்டன்ஸை தாண்ட முடியாமல் 150 என்ற லெவலில் தற்போது இருக்கிறது. வால்யூமுடன்கூடிய ஏற்றம் தொடர்ந்து 156 என்ற லெவலைத் தாண்டினால், 171 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்புள்ளது.

145 மற்றும் 138 என்ற லெவல் களிலேயே சப்போர்ட் இருப்ப தால் மிக அதிக அளவிலான ரிஸ்க் எடுக்கும் டிரேடர்கள் மட்டும் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப் லாஸுடன் வர்த்தகம் செய்ய இந்தப் பங்கை டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

TIME TECHNOPLAST LIMITED (NSE Symbol: TIMETECHNO)

17.11.2022 விலை: ரூ.104.80

வாங்கலாம்

எம்.ஏ.சி.டி டைவர்ஜன்ஸ் (9) 0.34 என்ற அளவிலும் மணி ப்ளோ இண்டெக்ஸ் (14) 56.29 என்ற அளவிலும் இருக்கிறது. 98 என்ற லெவலில் சப்போர்ட் எடுத்த இந்தப் பங்கு 107 என்ற லெவலைத் தாண்டி வால்யூ முடன்கூடிய ஏற்றத்தைச் சந்திக்கிறபட்சத்தில் மட்டும் 112 என்ற லெவல்வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது.

இறக்கம் வந்தால் 100 மற்றும் 96 என்ற லெவல்களில் மட்டுமே சப்போர்ட் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் மிக அதிக அளவு ரிஸ்க் எடுக்கும் திறன் கொண்ட டிரேடர்கள் மட்டும் இந்தப் பங்கில் வர்த்தகம் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். ஸ்ட்ரிக்ட் டான ஸ்டாப் லாஸுடன் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில் அதிக எச்சரிக்கையுடன் மட்டுமே வர்த்தகம் செய்வதற்கு இந்தப் பங்கை ஹைரிஸ்க் டிரேடர்கள் டிராக் செய்யலாம்.

பங்குகள்... வாங்கலாம்... விற்கலாம்!

எச்சரிக்கை: வாராந்தர அளவில் டெக்னிக்கல் அனாலிசிஸை உபயோகித்து டிரேடிங் செய்யும் டிரேடர்களுக் கான பகுதி இது. பங்குகளில் டிரேடிங் செய்வது என்பது மிக அதிக அளவிலான பண ரீதியான ரிஸ்க்கைக் கொண்ட ஒரு விஷயமாகும். வாசகர்கள் வர்த்தகம் செய்வதற்கு முன் செபி பதிவு பெற்ற இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸரிடம் கலந்தாலோசித்த பின் வர்த்தகம் செய்ய வேண்டும். சரியான வாய்ப்புகளுக்காகக் காத்திருந்து அந்த வாய்ப்புகள் கிடைக்கும்போது குறைந்த எண்ணிக்கையில் ஸ்ட்ரிக்ட்டான ஸ்டாப்லாஸ்களுடன் மட்டுமே டிரேடிங் செய்ய வேண்டும்.

Data in this section is not a buy/sell recommendation but only a compilation of information on various technical/volume based parameters and the data is compiled by Dr S Karthikeyan (an Independent Research Analyst herein after referred as ‘Research Analys t’). Dr S Karthikeyan is a SEBI registered Research Analyst under the SEBI (Research Analys ts) Regulations, 2014 with registration number INH200001384.

Analyst Certification and Disclosures under the provisions of SEBI (Research Analysts) Regulations 2014

General terms and conditions of the research report

For a detailed disclaimer and disclosure please visit https://www.vikatan.com/business/share-market/113898-disclaimer-disclosures Before making an investment/trading decision on the basis of this data you need to consider, with the

assis tance of a qualified adviser, whether the investment/trading is appropriate in light of your particular inves tment/trading needs, objectives and financial circumstances.

One year Price his tory of the daily closing price of the securities covered in this section is available at http://www.nseindia.com/products/content/equities/equities/eq_security.htm (Choose the respective symbol) /name of company/time duration)