'ஞானதீப திருவிழா' - விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

 

முழுமுதற் கடவுளான விநாயகரை பிள்ளைகளோடு சேர்ந்து கொண்டாடும் வகையில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணைய் நிறுவனமும் இணைந்து நடத்தும் 'ஆனைமுகனுக்கு ஞானதீப திருவிழா கொண்டாட்டம் வரும் ஞாயிறு (27.8.17) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. 

சென்னை, மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் பள்ளி மாணவர்களுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வருகிறோம். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளுடன் துவங்கி போட்டிகள், பரிசுகள் என பல ஆச்சரியங்கள்மாணவர்களுக்குக் காத்திருக்கிறது. ஞான தீபச் சுடராய் ஒளிர உங்களை வரவேற்கிறோம்.


போட்டிகள் குறித்த தகவல்களுக்கு - 044- 28524054
என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!