வெளியிடப்பட்ட நேரம்: 08:10 (29/08/2017)

கடைசி தொடர்பு:11:31 (29/08/2017)

பெண்கள் வழிபடவேண்டிய சப்த மங்கைத் தலங்களின் தரிசனம்! #interactive

ட்சனின் யாகத்துக்குச் செல்லவேண்டாம் என்று தடுத்தும், ஈசனின் வார்த்தைகளைக் கேட்காமல் யாகத்துக்குச் சென்றாள் தாட்சாயணி. தட்சனால் அவமானத்துக்கும் ஆட்பட்டாள். யாகத்தீயிலும் விழுந்தாள். நடந்ததை அறிந்த சிவபெருமான், யாகசாலைக்கு வந்து தீயில் விழுந்த தாட்சாயணியின் மேனியை தூக்கிக் கொண்டு உக்கிர தாண்டவம் நிகழ்த்தினார். தேவியின் அங்கங்கள் 51 இடங்களில் விழுந்தன. அத்தனை இடங்களும் அன்னையின் பெருமை பேசும் சக்தி பீடங்களாகத் திகழ்கின்றன. ஆக, நமக்கெல்லாம் அருள்புரியவேண்டும் என்பதற்காகவே அம்பிகை ஈசனின் வார்த்தைகளைக் கேட்காமல் சென்றாள்.

சப்த மங்கைத் தலங்கள்

அதன் பிறகு பார்வதி தேவியாகத் தோன்றி ஈசனின் தரிசனத்தைக் காண விரும்பியபோது, தேவியால் சிவபெருமானின் ஏழு சின்னங்களை தரிசிக்க முடியவில்லை. பிறகு ஐயனின் கட்டளைப்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஏழு சிவ ஸ்தலங்களில் தவமியற்றி, ஐயனின் ஏழு சிவச் சின்னங்களான பிறைநிலவு, உடுக்கை போன்றவற்றை தரிசித்தார். அம்பிகை சிவபெருமானை வழிபட்ட இந்த ஏழு தலங்களையும் சப்த மாதர்களும் வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். 

பெண்கள் அவசியம் வழிபடவேண்டிய சப்த மங்கைத் தலங்களின் தரிசனம் இங்கே உங்களுக்காக...

 

  • {{$index+1}}
    .

    {{x.name}}

    loading..

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்