வெளியிடப்பட்ட நேரம்: 15:07 (06/11/2017)

கடைசி தொடர்பு:17:34 (06/11/2017)

ஷீரடி சாய் பாபா பக்தர்களே... பாபாவைப் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanQuiz

பாபாவின் புனித வாழ்க்கை ஞானப் பொக்கிஷம்; அருள் சுரங்கம்; அன்பின் ஊற்று... அப்படி இருந்துதான் அவருடைய சரிதம் பக்தர்களுக்கு வழிகாட்டுகிறது. பாபா சரிதத்தைப் படித்தால் அளவில்லா ஆனந்தமும், மன அமைதியும் உண்டாகும். சாய் பாபாவின் வாழ்க்கையாகட்டும்... அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஆகட்டும்... அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களுமே பக்தர்களை ஆச்சர்யத்தில் மூழ்கவைப்பவை. பாபாவை உள்ளன்போடு வணங்கும் பக்தர்கள் மட்டுமல்ல... பிறரையும் தன் அருளாலும், அற்புதம் நிறைந்த சரித்திரத்தாலும் ஈர்ப்பவர் பாபா. பாபாவைப் பலரும் பலவிதங்களில் அறிந்திருப்பார்கள். நீங்கள் பாபாவை எந்த அளவுக்கு அறிவீர்கள்? உங்களை நீங்களே பரிசோதித்துக்கொள்ள ஒரு சின்ன டெஸ்ட்...

ஷீர்டி சாய்பாபா

`அனைத்து உயிர்களிலும் இருப்பேன்’ என்று கூறிய பாபா, `நம்பிக்கை இருந்தால் சித்திரத்திலும் உயிருடன் இருப்பேன்’ என்றும் கூறியிருக்கிறார். நான்கு கட்டங்களாக தலா ஐந்து கேள்விகளைக்கொண்ட இந்த டெஸ்ட்டை முடிப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கிஃப்ட் காத்திருக்கிறது.

 

quiz is blocked.

{{ dataservice.quizDetails.title}}

{{dataservice.quizDetails.description}}

{{ dataservice.quest_id+1 }}.{{dataservice.text}}

Result: {{(dataservice.quizResults[dataservice.qlevel][dataservice.resultNum].mark_based_quiz.total_mark/dataservice.quizDetails.total_mark_of_quiz)*100 | number : 0 }}%

load

load

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்